உலகின் தலைசிறந்த சுரங்க நிபுணர் வரவழைப்பு... அமெரிக்காவில் இருந்து துளையிடும் இயந்திரம் வரவழைப்பு... தினம்தினம் #Uttrakhand முதல்வரை அழைத்து என்னாச்சு என்று விசாரிப்பு.. பிரதமர் அலுவலகம் நேரடி கண்காணிப்பு...




உலகின் தலைசிறந்த சுரங்க நிபுணர் வரவழைப்பு...


அமெரிக்காவில் இருந்து துளையிடும் இயந்திரம் வரவழைப்பு...


தினம்தினம் #Uttrakhand

முதல்வரை அழைத்து என்னாச்சு என்று விசாரிப்பு..


பிரதமர் அலுவலகம் நேரடி கண்காணிப்பு...


மத்திய அமைச்சர், ராணுவப் பொறியாளர்கள் களமிறக்கம்...


மீட்டு விட்டார்  41 தொழிலாளர்களையும்...


#மோடிஜி எனும் ரட்சகர்.... பாரதத்தின் பிதாமகன்.... என்ன தவம் செய்தோமோ... தலைவனாக பெற...

தந்த இறைவனுக்கும் நன்றி.

#UttrakhandTunnelCollapse


🔥🙏🔥🙏🔥🙏

#அர்னால்ட்_டிக்ஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க துறை நிபுணர்!!!..


எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் தானாக முன் வந்து!!!  


 12 நாட்களாக எலும்பை ஊடுருவும் கடும் குளிரில் களத்தில் நின்றவர்!!!..

முயற்சி தன் கையை மீறி 

போகிறது என்ற உணர்ந்த பொழுதெல்லாம்  ஓடி சென்று 

தற்காலிக #சிவன்_கோவிலில் மண்டி இட்டு பிரார்த்தனை செய்தவர்!!!..


 41 தொழிலாளிகளும் மீட்கப்பட்ட வெளியில் வந்தவுடன் அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது!!!


Whether you are a supporter of Modi or an opponent of Modi, you have to accept that this kind of rescue operation is unprecedented.


  Five people from the Prime Minister's Office were at the spot day and night for 15 days and lived there in the container.


 Chief Minister of Uttarakhand was present for three-four hours every day, General VK Singh, Nitin Gadkari and many other ministers used to visit there frequently and review the rescue work.


 A special aircraft of the Air Force was sent from Hyderabad and the auger  machine was brought from Slovenia.  The world's biggest rescue expert was called by a special plane.. To order a special kind of plasma cutter, first the team was sent to Hyderabad, then the plane was sent to America and a special kind of plasma cutter was brought from there.


 Four machines and robots and ground penetrating radar were brought from Switzerland by special aircraft.


 A helipad and a working runway were also built at the accident site and a vertical oxygen generator plant was installed at the accident site.


 Put your hand on your heart and think whether you have ever heard of this rescue operation being conducted in such a quick manner before in history.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்