நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி திருச்சி* வர இருக்கிறார்கள். அது சமயம் வருகிற நமது *மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலோடு* புத்தாண்டு தினமான ஜனவரி 1 மட்டும் ஜனவரி 2 ஆகிய இரு தினங்களில் *டிவிட்டர் என்கிற X தளத்தில்* #VanakkamModi என்கிற *ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய* உள்ளோம்.

 



அனைவருக்கும் வணக்கம்,


*நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி திருச்சி* வர இருக்கிறார்கள்.


அது சமயம் வருகிற நமது *மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலோடு* புத்தாண்டு தினமான ஜனவரி 1 மட்டும் ஜனவரி 2 ஆகிய இரு தினங்களில் *டிவிட்டர் என்கிற X தளத்தில்*


#VanakkamModi 


என்கிற  *ஹேஷ்டேக்கை  டிரெண்ட் செய்ய* உள்ளோம். 


கடந்த முறை *பாரதப்பிரதமர் வருகையின் போது சுமார் 15லட்சத்து 47ஆயிரம் ஹேஸ்டேக்குகளை* பதிவு செய்த நாம், *இம்முறை 20லட்சம் என்கிற இலக்கை நோக்கி தேசிய டிரென்டிங்கிலேயே இரு தினங்களும் #VanakkamModi இருக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும்* என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


 மேலும், நாம் பெருமளவில் *நம் கட்சியினர் மற்றும் பொதுமக்களையும் "NaMo App எனும் நரேந்திரமோடி ஆப்"பை டவுண்லோட் செய்து பெயர் விபரங்களை பதிவு செய்து* பயன்பெற வேண்டிக் கொள்கிறேன்.


 நன்றி!

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது