தலைக்கு டை அடிக்கவில்லை, அழகான விக்கு இல்லை.. நாடே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் தன் அப்பன் பேர் வைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை...

 



தலைக்கு டை அடிக்கவில்லை,

அழகான விக்கு இல்லை..


நாடே தன் கட்டுப்பாட்டில் 

இருக்கும் போதும் 

ரயில்வே ஸ்டேஷனுக்கும் 

பஸ் ஸ்டாண்டுக்கும் 

தன் அப்பன் பேர் வைக்க வேண்டும் 

என்ற ஆசை இல்லை...


ஏழு தலைமுறைக்கு 

சொத்து சேர்க்கணும் 

என்ற சிந்தனை துளியும் இல்லை..


தத்திக் கூட்டங்களுக்கும் 

அட்டை கத்திகளுக்கும் 

நடுவே ஜொலிக்கும் ஒரு வைரக்கல் இது..


மண்டபத்திலிருந்து 

எழுதிக் கொடுக்க ஆட்களும், 

கூலிக்கு வேலை செய்யும் கவிஞர்களும்

சேர்ந்து கொடுப்பதல்ல ஆளுமை என்ற பட்டம்....


லட்சத்தீவில் கால் வைத்தால் மாலத்தீவில் நிலநடுக்கம் வரும்... புயல் அடிக்கும்...

 இதுதான் "ஆளுமை" ..


That is modi ji

Comments