பிரதமர் திரு.மோடி அவர்களின் தமிழக மக்களுக்கான முக்கியமான 50 சாதனைகள்*...



பிரதமர் திரு.மோடி அவர்களின்  தமிழக மக்களுக்கான முக்கியமான 50  சாதனைகள்*...

1🚩காவேரி ஆணையம் 

2🚩ஜல்லி கட்டு
 
3🚩தடையில்லா 24 மணி நேரமும்  மின்சாரம் 

4🚩ராணுவ தளவாடம் உற்பத்தி 

5🚩செங்கல்பட்டில் தடுப்பூசி மருத்து உற்பத்தி கூடம். 

6🚩ஏழை மாணவர்களுக்கு நீட் மூலம் மருத்துவ படிப்பு 

8🚩மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துமனை 

9🚩ஸ்மாட் சிட்டி 

10🚩கன்னியாகுமாரி  மாவட்ட மேம்பாலம் 

11🚩முத்ரா வங்கி கடன் 

12🚩செல்வ மகள் -  செல்வ மகன் தபால் நிலையம் மூலம் சேமிப்பு திட்டம் 

13🚩எல்லோருக்கும் வீடு திட்டத்தின் மூலம் ₹ 2,10,000/- இலவச மானியம் 

14🚩₹ 5 லட்சம் குடும்ப மருத்துவ காப்பீடு  

15🚩மாதம் ₹ 1 தனி நபர் விபத்து காப்பீடு 2 லட்சம் 

16🚩கருவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ₹ 6,000.  

17🚩ஆண்டுக்கு ₹ 330 செலுத்தி  காப்பீடு 2 லட்சம். 

18🚩அடல் பென்சன் ஒய்வு திட்டம். 

19🚩அனைவருக்கும் வங்கி கணக்கு ரூபே ATM  வங்கி அட்டை 

20🚩விவசாய பயீர் காப்பீடு 

21🚩அமைப்பு சாரா தொழிலாளர் காப்பீடு 

22🚩புதிய விமான நிலையம் 

23🚩ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு

 24🚩கிராமத்திற்கு 14,000 ரூபாயில் கழிப்பறை

 25🚩தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம். 26.மலிவு விலையில் பிரதமர் மக்கள் மருந்தகம் 27. புதிய 11 மருத்துவ கல்லுரிகள் 

28🚩தேசிய குடியுரிமை சட்டம் CAA. 

29🚩முஸ்லிம் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கொடுமையான  முத்தலாக்குக்கு தடை சட்டம். 

30🚩வரலாற்று சாதனையாக ஜம்மு -  காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்க பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவு சட்டம் 370 நீக்கம். இதனால்  தமிழர்களும் அங்கு நிலம் வாங்க &  தொழில் செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. 

31🚩ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்ககு வரும் தீவிரவாதிகள் முற்றிலும்  ஒழிக்கபட்டுள்ளது.

 32🚩விவசாயிக்கு ஆண்டுக்கு ₹ 6,000/- ரூபாய். 

33🚩ஒரே நாடு ஒரே வரி GST [ One Nation - One Tax ]. 

34🚩ஒரே நாடு ஒரே உணவு திட்டம் [ One Nation -  One Ration ] 

35🚩மாதம் 100 ரூபாய் செலுத்தி [ வயது 18 - 40 ] அமைப்பு சாரா & கூலி தொழிலாளர்கள் விவசாயிகள் சிறுகடை வணிகர்கள் ஆகியோருக்கு 60 வயதுக்கு மேல் மாதம் ₹ 3,000 ஓய்வு ஊதியம். 

36🚩ஹிந்துக்களின் நீண்ட நாள் சட்ட போராட்டத்திற்க்கு பின் நீதிமன்றம் வாயிலாக வந்த தீர்ப்பால்  அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலையம் கட்டப்படுகிறது.

 37🚩OC பிரிவுக்கு படிப்பிற்க்கும் வேலை வாய்ப்பிற்க்கும் 10 சதவீதம்  இட ஒதுக்கீடு. 

38🚩5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு. 

39🚩ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்கள் அனைவருக்கும் கொரோனா நோய் நிவாரணம் மாதம் ₹ 500 *3 = 1,500/-  

40🚩சாலையோர வியாபாரிகளுக்கு ₹ 10,000/ எளிதாக கடன். 

41🚩100 நாள் வேலை பார்ப்பவர்களுக்கு ஊதியம் ₹ 182 லிருந்து ₹ 202 உயர்வு. 

42🚩ஏழை மூத்த குடிமக்கள் & ஏழை விதவைகள் & ஏழை மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு கருணை தொகை ₹ 1,000. 

43🚩கர்ப்பணி பெண்களுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறை. 

44🚩கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்திற்க்கு உதவி தொகை ₹ 10,000/-. 

45🚩மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன். 

46🚩சர்ஜிக்கல் தாக்குதல்  & வான்வழி தாக்குதல் மூலம் பாரதம் வல்லரசாக உருவாகி உள்ளது.  

47🚩ராணுவத்தில் ஒரே பதவியிலிருந்து ஒய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஒய்வூதியம். 
 
48🚩வீண்வெளிக்கு மனிதனை அனுப்ப சுகன்யான் திட்டம். 

49🚩கொரோனா நோய அறிகுறியை கண்டுபிடிக்க 300 மேல் ஆய்வு மையம்.

50🚩கொரோனா நோயை ஒழிக்க & தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருள் வழங்க 
₹ 6,600 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது...

இதுக்கும் மேல என்ன செய்தார் னு கேட்டாள்
அவனது கேள்விக்கு வியாதி என்று பெயர்
மோடி எதிர்ப்பு மட்டுமே .அவனுக்கு....
நாட்டை பற்றியதல்ல.

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai