அண்ணாமலை போன்ற ஒரு 36 வயது இளைஞர் அரசியலுக்கு வருவதை தமிழ்நாடு தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.. ஏன்?

 

*முன்பெல்லாம் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதே அபூர்வமாக இருந்தது (தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்பொழுதும்தான்).. அப்படியே வந்தாலும் பெயரளவில் ஒரு graduate பட்டத்தை விலைக்கு வாங்கி போட்டுக்கொள்வார்கள்.*

ஆனால் இன்று அண்ணாமலை போன்ற ஒரு 36 வயது இளைஞர் அரசியலுக்கு வருவதை தமிழ்நாடு தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.. ஏன்? முதலில் இந்த மனிதர் IIM ல் முடித்தவர்.. முதலில் IIM இல் நுழைய 1 லட்சம் பேர் CAT பரீட்சை எழுதுகிறார்கள் என்றால் முதல் ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும்..  அதில் சிலர் முடிக்க முடியாமல் dropout செய்துவிடுவார்கள்... இவர் நேராக ஒரு கார்ப்பரேட் வேலைக்கு போயிருந்தால் இன்று குறைந்தபட்சம் மாதம் 5 லட்சம் சம்பாதித்துக்கொண்டிருப்பார்.. ஆனால் அதை விட்டுவிட்டு civil service படிக்கச்சென்றது என்பதே பெரிய விஷயம்..

IIM ல் படித்தவர்களுக்கு நிர்வாகத்திறன் என்பது சர்வசாதாரணமாக இருக்கும்.. அதோடு இந்த மனிதருக்கு public service அனுபவமும் கலந்திருக்கிறது மிகப்பெரிய பிளஸ்.. வயதோ வெறும்  36 . இந்த வயதில் இப்படி உயர்பதவியிலிருந்து விலகி, கார்ப்பரேட் வேலை வேண்டாம் என்று விலகி பொதுச்சேவைக்கு வருவதை தமிழ்நாடே கொண்டாடி இருக்கவேண்டும்.. இந்த பையனுக்கு இப்பொழுது கார்ப்பரேட் வேலைக்கு போனாலும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில்  சம்பளம் கிடைக்கும்.. ஆனால் இங்கே என்ன நடக்கிறது?
இவரைப் பார்த்து தான் நக்கல் அடிக்கிறார்கள்...ஏன், எதனால்?

ஏனென்றால் இவர்களுக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் troll மட்டும்தான்.. இவரை பார்ப்பனன் என்று திட்ட முடியாது... முட்டாள் என்று சொல்லமுடியாது (IPS படித்தவன் முட்டாள் என்றால் இவர்களெல்லாம் என்னவாம்?) இவர் மீதுள்ள clean image , அதேபோல கர்நாடக மக்களால் சிங்கம் என்று போற்றப்பட்ட heroic image ஐ காலி செய்யவேண்டும்.. அதற்க்கு கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஏதாவது சின்ன தப்பு செய்வாரா என்று பார்த்து , கிண்டல், கேலி பேசவேண்டும்.. இதில் அறிவாளித்தனம் எதுவும் இல்லை.. பொறாமை என்பது தெளிவாகத் தெரிகிறது. 
 கெட்டவர்களை ஒரு வழி செய்வது என்கிற முடிவோடுதான் வந்திருக்கிறார் என்பது அவர் பேசும் தெளிவான பேச்சுக்களில் தெரிகிறது.. 

இனி இந்த தீப்பொறி மஹா அக்னியாக உருவெடுத்து தீயவர்களை  பஸ்பம் ஆக்கட்டும்..
ப.பி.


*FORWARD MESSAGE*
*என்றும் அன்புடன்*

*எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
*மதுரை*👈🇮🇳🚀🌍
*வாட்ஸ் ஆப் எண்கள்*
*9842171532*
*9444771532*🌺🌻🌹
*முகநூல்: SMS KING SK*


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷