பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..! பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்.,

 




பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..!


பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்.,


நீங்கள் தெருவில் போகும் போது ஏதோ ஒரு பிராம்மண முதியவர் (ஆணோ பெண்ணோ) அனாதையாக தெருவில் சுற்றுவதை பார்த்தாலோ, யாரிடமாவது யாசகம் கேட்பது போல் தெரிந்தாலோ, முடிந்தால் அவர்களை ஃபோட்டோ எடுத்து எந்த இடத்தில் அவர்களை பார்த்தீர்கள் என்ற தகவலை எங்களது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அவர்களை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்து கௌரவமாக வாழ வழி வகை செய்கிறோம்.


ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும் 

ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - வயலூரில்., ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் என்ற பெயரில்., பிராமணர்களுக்காக மட்டும் முதியோர் இல்லம் நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.


இப்பொழுது மேலும் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளார்கள்.


தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் வயதான ஆதரவற்ற பிராமணர் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.


 பிடி அரிசி. ஸ்ரீ. கிருஷ்ணய்யர்

 +91 99440 06688


ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்

1/179 கள்ளர் தெரு

குமாரவயலூர்

திருச்சிராப்பள்ளி - 620 102

+91 79010 20305


முடிந்த வரை இந்த தகவலை அனைத்து பிராமண பந்துக்களுக்கு தெரியப்படுத்தவும்.

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: