தமிழே தெரியாத பிரதமர் மோடி, லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார், திருக்குறளை மேற்கோள் காட்டி.

 


தமிழே தெரியாத பிரதமர் மோடி,

லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில்

உரையாற்றுகிறார்,

திருக்குறளை மேற்கோள் காட்டி.


குறள்:


''மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கும் ஏமம் படைக்கு''


பொருள் :


வீரம்

மானம்

சிறந்த வழியில் நடக்கும் நடக்கை

தலைவரால் நம்பி தெளியப்படுதல்

ஆகிய இந்த நான்கு பண்புகளும்

படைக்குச் சிறந்தவையாகும்.

    - மு. வரதராசனார் உரை.


குறிப்பு :


மோடி தமிழ் படித்தவரல்லலர்

மோடி யின் தகப்பனார்

முத்தமிழ் அறிஞர் அல்லர்.

தமிழை வைத்து பிழைப்பவரும் அல்லர்.


கூடுதல் சிறப்பு :


துண்டுச்சீட்டு இல்லாமல் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்துகிறார்.


எல்லோரையும்

எல்லா மொழிகளையும் நேசிக்கும்

ஒருவரால் தான் இது சாத்தியமாகும்.


மோடி க்கு

எதுவும் சா(ச)த்தியமே!


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai