கேரளாவில் உள்ள காலடியில் 3 வருட பூர்வ & அபர ப்ரயோக கார்ய (வாத்தியார்களுக்கான) படிப்பு தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் எனப்படும் வைதீகர்கள் மிகவும் அரிதாகி வருகிறார்கள்.

 


[31/10, 20:39] Hinduism Selvasivam: வாட்ஸ்அப்ல் வந்தது


கேரளாவில் உள்ள  

காலடியில் 3 வருட பூர்வ & அபர ப்ரயோக கார்ய   (வாத்தியார்களுக்கான) படிப்பு 


தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் எனப்படும் வைதீகர்கள் மிகவும் அரிதாகி வருகிறார்கள்.


 மேலும் வாத்தியார் ஜீவனத்திலிருப்பவர்கள்

தங்கள் வாரிசுகளுக்கு அந்த பயிற்சி கொடுக்காமல் மற்ற தொழிலில் ஈடுபடசெய்வதால்,


 தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் பஞ்சம் ஏற்படுமோ எனும் நிலை உருவாகியுள்ளது.


இந்த நிலையினைப் போக்க கேரளாவில் உள்ள காலடியில் வாத்தியார்களுக்கான

தனி பயிற்சி பெற 3 வருட

படிப்பு துவங்கி உள்ளது 

காலடியில் சங்கர நிலையத்தில் வேத பாடசாலையை 

ப்ரஹ்மஸ்ரீ. கே வி.சேஷாத்ரி சாஸ்திரிகள் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டுதலிலும்

அமைக்கப் பட்டுள்ளது.


அனுமதி இலவசம்.


ஜாதகரணம் , நாமகரணம் ,

உபநயனம்,  விவாஹம், ஸீமந்தம் மற்றும்  அபர க்ரியைகள்

ச்ரார்தம் மற்றும் பூஜைகள் சாந்தி அனுஷ்டான கர்மங்கள் ஸ்வர்ண அச்சத்துடன் பயிற்றுவிக்க உள்ளது. 


மேலும் ஸம்ஸ்கிருதம் தர்மசாஸ்த்திரம் ஜ்யோதிஷம் போன்றவை கர்ம மந்த்ர ப்ரயோகங்களாக

போதிக்க படிக்க உள்ளது.


தகுதி  வயது 16 முதல் 45 வரை

குடும்ப விவரம் மற்றும் இதர விவரங்களையும்

அனுப்ப வேண்டிய முகவரி


ஸ்ரீ சங்கர நிலையம் &ஸ்ரீ

எஜுகேஷனல் ட்ரஸ்ட்

வேதம் பாடசாலை டிவிஷன்

ச்ருங்கேரி மட் ரோடு 

காலடி  கேரளா 683 574


எர்ணாகுளம் 

போன் 0484 2464815

 Email sssnilayam@gmail.com

Chief Advisor 

ஸ்ரீராம் சேஷாத்ரி நாதன் சாஸ்திரிகள் 


ஸ்ரீராம் பி வீரராகவன் 

Managing Trustee

0484 3048350

Mobile 9388609135


கே எஸ் அனந்தராமன்

Secretary 

0484 2624110

Mobile 9895191096


கே கே நாராயணன் 

Treasurer

Mobile 9061037841


பகிர்ந்து உதவுங்கள்  Ram, Ram,


 🔥 *ஹரஹரசங்கர ஜயஜயசங்கர*🔥

[31/10, 20:39] Hinduism Selvasivam: சிவனருள் பெற்ற தலைவர்கள் இந்தியாவை ஆளுவது பெருமை.


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது