இன்று மோடிஜி வணங்கும்.. குரு தேஜ்பகதூர்.. யார்..? இந்துக்கள் ஏன் அவரை வணங்க வேண்டும்..? வாங்க* *சீக்கியர்களின்* ஒன்பதாவது குரு இவர் ஆவார்..!

 


*இன்று மோடிஜி வணங்கும்.. குரு தேஜ்பகதூர்.. யார்..? இந்துக்கள் ஏன் அவரை வணங்க வேண்டும்..? வாங்க*


*சீக்கியர்களின்* ஒன்பதாவது குரு இவர் ஆவார்..! 

அவுரங்கசீப்ன் ஆட்சி பரவி இருந்த காலத்தில் இந்துக்களை மதம்மாற்றி கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.. ஆனாலும் உணர்வுள்ள மக்கள் மாறாது தவித்த நேரத்தில் பக்கத்து மாகாணத்தில் இருந்த குரு தேஜ் பகதூரிடம் முறையிட்டனர்..!


அவர் களத்தில் இறங்கி.. என்னை மதம் மாற்றிவிட்டால் இந்துஸ்தானில் உள்ள அனைத்து இந்துக்களும் மதம் மாறி விடுவர் என வாக்கு வந்தார்.. 


இதனால் அவுரங்கசீப் இந்த சவாலை ஏற்று பல சித்ரவதைக்கு அவரை ஆளாக்கினான்.. தன் சீடர்களை அவரது கண்முன்னே எரித்தான்.. அவர் மாறவில்லை..! 


தலைகளை வெட்டினான்.. சிறிதும் அவர் அசைய வில்லை..! 


இறுதியில் கோவத்தின் உச்சிக்கே சென்ற ஔரங்கசீப்பினால் தனது தலையவே நம்ம இந்து மக்களுக்காக பரிசாக தந்து மண்ணில் சாய்ந்தார்..! டெல்லி சாந்தினி சவுக்கில்..! 


பின்பு அவரது உடலை சீடர்கள் மறைமுகமாக கைப்பற்றி.. அவர்க்காக மற்றொரு சீடன் தன் தலையவே வெட்டி அவரது முகமாக மாற்றி வைத்து நம் மக்கள் முறைப்படி அவரை தகனம் செய்யவேண்டும் என்று ஊர்க்கு கொண்டு வந்தார்கள்.. மீண்டும் ஓர் விலைமதிப்பில்லா தியாகம்..! 


*இப்படிப்பட்ட எண்ணிலடங்கா வரலாறு இன்று வரை நம் இந்துக்களுக்கு தெரியவிடாது பார்த்துகொண்டார்கள் திராவிட ஆட்சியாளர்கள்..* உண்மை எப்படி மறையும்.. அதுதான் இன்று உங்கள் முன்னே..! 🙋


இவரை கடவுளாக நினைத்து ஒவ்வொரு இந்துவும் அங்கு வணங்குகிறார்கள்... அதைத்தான் *இன்று மோடி செய்திருக்கிறார்..!* 🙏


ஜெய்தேஜ்பகதூர்..! 🙌 

*அறிவோம்_நம்_பாரத_சரித்திரம்*


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.