ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் நமது ஹீரோ தான். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி கிராமம் கிராமமாக அலைந்தார்
ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப்போட்டார்.. என்று கேட்கும்போதே சும்மா அதிருதில்ல.. ஆம் நண்பர்களே அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்களை உங்களுடன் பகிர்கிறேன். காஷ்மீரில் ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா மற்றும் அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின் கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர்.. இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும் இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கமுடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கட்டுக்கடங்காமல் சென்றது. ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் நமது ஹீரோ தான். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி கிராமம் கிராமமாக அலைந்தார், அவர் செல்லும் கிராமங்களில்...