🌿 #முருங்கை_vs_கொரோனா 🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்.

 


🌿 #முருங்கை_vs_கொரோனா


🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்...


🌿பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் முருங்கைகீரை அல்லது முருங்கைக்காயை வாரம் மூன்று முறை உட்கொண்டால் போதும்,  

நமது நோய் எதிர்ப்புத்திறன் 

பல மடங்கு உயர்ந்துவிடும். 


🌿முருங்கையிலுள்ள வைட்டமின் 

C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட 7 மடங்கு அதிகம். 


🌿முருங்கையிலுள்ள வைட்டமின் 

A ஆனது கேரட்டில் உள்ளதைவிட 

4 மடங்கு அதிகம்.


🌿முருங்கையிலுள்ள வைட்டமின் 

B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம். 


🌿 முருங்கையிலுள்ள வைட்டமின் 

B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம்.


🌿முருங்கையிலுள்ள கால்சியம் சத்து பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிகம். 


🌿முருங்கையிலுள்ள புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதைவிட 2 மடங்கு அதிகம்.  


🌿முருங்கையிலுள்ள மெக்னீஷியம் சத்து முட்டையில் உள்ளதைவிட 

36 மடங்கு அதிகம்.


🌿முருங்கையிலுள்ள இரும்புச் சத்து மற்ற கீரைகளில் உள்ளதைவிடத் தோராயமாக 25 மடங்கு அதிகம்.


🌿முருங்கையிலுள்ள பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதைவிட 

3 மடங்கு அதிகம். 


🌿 முருங்கை உண்ட கிழவன்கூட கைத்தடி இன்றி நெஞ்சை நிமிர்த்தி வெறும் கையோடுதான் நடப்பான் என்பதை 'முருங்கையை நட்டவன் வெறுங்கையோடுதான் போவான்'  என்னும் பழமொழி உணர்த்தும். எனவே, முருங்கையை உண்டு என்றென்றும் இளமையுடன் வாழ்வோம்.


🌿  முருங்கைக்கீரையைக் கடைந்தோ, குழம்பு வைத்தோ, சூப் செய்தோ, சுண்டியோ, பொரியல் செய்தோ, சப்பாத்தி , கேழ்வரகு அடைகளில் சேர்த்தோ, முருங்கைப்பொடியைச் சோற்றில் கலந்தோ சாப்பிடலாம்.


🌿  முருங்கைக்காய்களைக் குழம்பு, சாம்பார், பொரியல், பொரித்த குழம்பு, காரக்குழம்பு வைத்துச் சாப்பிடலாம். முருங்கைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதியை  எடுத்து பருப்புடன் சேர்த்தரைத்து மசால் வடை செய்தும் சாப்படலாம்.


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai