Om NAMO Shivaya 🔥🙏 ஆரூரா! தியாகேசா!! அந்தப்புர நாயகி சமேத சேஷபுரீஸ்வரர் ஆலயம் (இராபட்டீஸ்வரம்) மணக்கால் அய்யம்பேட்டை ஆன்மீகப் பெயர் : (திருப்பெருவேளூர்) திருவாரூர் (தாலுக்கா) திருவாரூர் மாவட்டம் 610 104 இந்த சிறப்புமிக்க ஆலயத்தில் இன்று புதன்கிழமை ஆனி மாதம் 16 ஆம் தேதி 30-6-2021 வில்வம்-1 புரசை -1 வேம்பு -1 புங்கன் -1 பலா -1 கருவேப்பிலை -1 சம்பங்கி -1 செவ்வரளி -1 கொன்றை -1 பவளமல்லி -1 செம்பருத்தி -1 ஆகிய பதினோரு(11) மரக்கன்றுகள் இந்த ஆலயத்தில் நடப்பட்டன. இறைவன் எங்களுக்கு கொடுத்த பணி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

Om NAMO Shivaya 🔥🙏 ஆரூரா! தியாகேசா!! அந்தப்புர நாயகி சமேத சேஷபுரீஸ்வரர் ஆலயம் (இராபட்டீஸ்வரம்) மணக்கால் அய்யம்பேட்டை ஆன்மீகப் பெயர் : (திருப்பெருவேளூர்) திருவாரூர் (தாலுக்கா) திருவாரூர் மாவட்டம் 610 104 இந்த சிறப்புமிக்க ஆலயத்தில் இன்று புதன்கிழமை ஆனி மாதம் 16 ஆம் தேதி 30-6-2021 வில்வம்-1 புரசை -1 வேம்பு -1 புங்கன் -1 பலா -1 கருவேப்பிலை -1 சம்பங்கி -1 செவ்வரளி -1 கொன்றை -1 பவளமல்லி -1 செம்பருத்தி -1 ஆகிய பதினோரு(11) மரக்கன்றுகள் இந்த ஆலயத்தில் நடப்பட்டன. இறைவன் எங்களுக்கு கொடுத்த பணி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. 🙏ஓம் நமச்சிவாய🙏 For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989 Founder & Director, Hinduism God's Gift Society, Chennai Tamil Nadu India