"உண்மைய உணருங்கள் எனதுயிர் பாரததேச மக்களே..!" . . *#"COWAX என்பது W.H.O,,,, UNICEF போன்ற அமைப்புகளால் கொரோனா பேரிடருக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

 





*"உண்மைய உணருங்கள் எனதுயிர் பாரததேச மக்களே..!"                .            .             *#"COWAX என்பது W.H.O,,,, UNICEF போன்ற அமைப்புகளால் கொரோனா பேரிடருக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.  இதன் பரிந்துரைகளை,,,,,, விதிமுறைகளை எல்லா தேசங்களும் கடைபிடிக்கும்.  உதாரணமாக,,,, ஏழை நாடுகள்,,,,, வளர்ந்துவரும் நாடுகளுக்கு இவர்கள் காட்டும் பரிவு விதிப்படியே மற்ற தேசங்கள்,,,,, மருந்துகள்,,,, ஊசிகள் விலையுடனோ விலையில் சலுகையுடனோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ கைவசம் இருப்புள்ள தேசங்கள் கொடுத்து உதவ வேண்டும்,,,,,!"*


*#"COVISHIELD :- U.K,,,,& SWEDEN தேசக்கூட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட., ஃபார்முலாவைக் கொண்டு கொரோனா தடுப்பூசியாக #இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட்டால் தயாரிக்கப்படுபவை ஒப்பந்த அடிப்படையில்,,,,,! அவர்களுக்கோ அல்லது அவர்கள் குறிப்பிடும் தேசங்களுக்கோ நாம் ஒரு குறிப்பிட்ட சதவீத தடுப்பூசிகளை அனுப்பியே ஆக வேண்டும்.!"*


*#"COVAXIN :- இது முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் இந்தியப் பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு,,,, திருப்தியடைந்து இந்தியாவில் (பாரத் பயோடெக்கில்) தயாராகும் தடுப்பூசி.  ஆனால்,,,,, இதற்கான மூலப் பொருட்களை நாம் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.  அந்த இறக்குமதி ஒப்பந்த அடிப்படையில் நாம் அவர்களுக்கோ அல்லது அவர்கள் குறிப்பிடும் நாடுகளுக்கோ ஒரு குறிப்பிட்ட சதவீத தடுப்பூசிகளைக் கொடுத்தே ஆக வேண்டும்,,,,!"*


*1.  "மேற்சொன்ன சாராம்சங்களின் அடிப்படையில்  பாரத அரசு இதுவரை #சுமார் 25 கோடி தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளது.!"*


*2.  "அதில் கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நம் அண்டை நாடுகளான நேபாள்,,, பூட்டான்,,,, இலங்கை உட்பட ஒருசில நாடுகளுக்கு நாம் கொடுத்தது சுமார் ஒரு கோடி தடுப்பூசிகள்.    எப்போதாவது நமக்கு வேறு வகைகளில் எல்லைப் பிரச்சினைகள் வரும்போது நன்றிக் கடனாக இந்த நாடுகள் நம் பக்கம் நிற்கும் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.!"*


*3. "மீதமுள்ள ஆறு கோடி தடுப்பூசிகள் COWAX பரிந்துரையிலும்,,,,,, UK & SWEDEN நாடுகளுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலும்,,,,,, இன்னும்.,, நாம் CAWAXIN தடுப்பூசி தயாரிப்பதற்காக மூலப் பொருட்களை வாங்கும் தேசங்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கொடுக்கப் பட்டது.!"*


*"இதில்,,,,, மத்திய அரசு இந்தியர்களை எங்கே வஞ்சித்து விட்டது,,,,,?   இன்னொரு விஷயம்,,,,, இந்த தடுப்பூசி தயாரிக்கும்/ஃபார்முலா பெறும் விஷயங்களை,,,,, கொரோனா முதல் அலை அநேகமாக ஓய்ந்திருந்த போன (2020) வருஷம் அக்டோபர்/நவம்பர் மாதங்களிலேயே இந்திய அரசு ஆரம்பித்து செயல்பட துவங்கியாயிற்று,,,,,!     இதில் பாரத அரசு எங்கே மெத்தனமாக கவலையின்றி பொறுப்பின்றி இருந்தது,,,,,,?"*


*"இப்படி முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு வந்தபோது இங்கேயுள்ள காங்கிரஸ்/கம்யூனிஸ்ட்/மற்றும் மாநில எதிரிக் கட்சிகள் அந்த தடுப்பூசிக்கு எதிராக எவ்வளவு அவதூறுகளை பரப்பினார்கள்,,,,,,,"* *"வலைத்தளங்கள் மூலமாகவும் தங்கள் அடிமைச் சேனல்களின் வி(தண்டா)வாதங்களின் மூலமாகவும்,,,,?"*


*"அதன் காரணமாக நம் மக்கள் எந்தளவுக்கு பயந்து தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளத் தயங்கினார்கள்,,,,,?"*

*"எங்கே மோடி அரசுக்கு நல்ல பெயர் வந்து விடுமோ என்று வந்த தடுப்பூசிகளை மக்கள் போட்டுக் கொள்ளவும் இவர்கள் எந்தளவுக்கு அவதூறு பரப்பினார்கள்,,,,?    அதை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் மேலே போய்ச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்,,,,,?"*


*"கடைசியில்,,,,,, யாரெல்லாம் தடுப்பூசி ஆபத்தானது என்று பரப்புரை செய்தார்களோ (எதிரிக்கட்சி அரசியல் வியாபாரிகள்)  அவர்களே கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டார்களா இல்லையா,,,,,?"*


*#"மோடி என்கிற ஒற்றை மனிதர் மீது இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக,,,,, இவர்கள் செய்த அயோக்கியத்தனமான அவதூறு பிரச்சாரங்களால் நாம் நம் உற்றார் உறவினர்களை இழந்தது எத்தனை,, எத்தனை,,?"*


*"உலகம் முழுவதும் மருந்து கம்பெனிகளின் வியாபாரம் என்பது நாம் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு கோடிக்கணக்கானது.   அது இந்தியாவிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் என்று நாக்கை தொங்கப் போட்டுக் கிடந்த பல வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிடைக்கவில்லை ‌. அது இந்தியாவிலேயே தயாரித்து அதுவும் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது என்பதை இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.!"*


*"அந்த கம்பெனிகளின் #ஏஜன்டுகள்தான் இங்கு அவதூறுகளை பரப்பிய கட்சிகள்.!"*


*"இப்போதெல்லாம் எந்த விபரம் வேண்டும் என்றாலும் நொடிப்பொழுதில் வலைத்தளங்களில் கிடைக்கும் இந்த நவீன காலகட்டத்திலும் கூட மக்களை முட்டாளாக்க சுயநலமிக்க அரசியல் வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய சேனல்களை வைத்து வேண்டிய மட்டும் அவதூறு பரப்புவதும் அதை உண்மையென படித்த #முட்டாள்களே நம்பும்போதும்,,,,,,,,,,"*


*"எங்கே சென்று முட்டிக் கொள்வது என்பது தெரியவில்லையே ஈஸ்வரா,,,,,!"*       .                             .                            . *என்றும் அன்புடனும், எம்பெருமான் ஈசனின் நல்ஆசிகளுடனும், தேசியப்பணியிலும், தெய்வீகப்பணியிலும், மக்கள் நலப்பணியிலும் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்திடும் ஈசனடியேன் துளசிநடராஜசரவணன் சுவாமிகள். பாரதிய ஜனதா கட்சி அவிநாசி வடக்கு மண்டல் அரசுத்தொடர்பு பிரிவுத்தலைவர்.*





Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது