🇪🇬*ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி (1,100 TMC )தண்ணீர் கோதாவரி ஆற்றின் வழியே* *வீணாகக் கடலில் கலக்கிறது*. இந்தத் தண்ணீரை தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் ரூ.*85,962* கோடி மதிப்பில் மோடிஜி அரசு செயல் படுத்த உள்ள திட்டம்தான் இந்த "*கோதாவரி -காவிரி நதிநீா்*" இணைப்புத் திட்டமாகும்.

 






🇪🇬*ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி (1,100 TMC )தண்ணீர்        கோதாவரி ஆற்றின் வழியே* *வீணாகக் கடலில்  கலக்கிறது*.


இந்தத் தண்ணீரை தமிழகத்தில் விவசாயம்  மற்றும் குடிநீா்த்  தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் ரூ.*85,962* கோடி  மதிப்பில் மோடிஜி அரசு செயல் படுத்த உள்ள திட்டம்தான் இந்த "*கோதாவரி -காவிரி நதிநீா்*" இணைப்புத் திட்டமாகும்.

************************

🇪🇬இதன் படி *தெலுங்கானாவில் இருக்கும்* "*நாகாா்ஜுனாசாகா்*" *அணையில் இருந்து 300 டி.எம்.சி ( 300 TMC )தண்ணீா் 'போலாவரம்*' *அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள "சோமசிலா" அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டு வர இருக்கிறார்கள்*.


*********************·

🇪🇬*தெலுங்கானா மாநிலம், இச்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தில் உள்ள* "*கல்லணை" வரை  சுமார் 1,211 கிலோ மீட்டர் தொலை*

*வுக்கு பல கால்வாய்கள் மற்றும் இரும்பு குழாய்கள்* *மூலமாக இத்திட்டம் செயல்  படுத்தப்பட உள்ளது.*

***********************

🇪🇬வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது, *தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் "125 டி.எம்.சி"(125 TMC) . தண்ணீா் கிடைக்கும்* என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*5 வருடங்களில் இந்த திட்டம் நிறைவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.*

************************

🇪🇬*இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா்,  காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி முதலான மாவட்டங்கள் பலன் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.*

************************

🇪🇬*குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை அதிகரித்து அரபிக் கடலில் வீணாகும் நர்மதை அணை  நீரை குஜராத்தின் வறண்ட பகுதிகளுக்கு  கொண்டு போக* 

*மோடி நினைத்த பொழுது*, அதை *மேதா கட்கர்* போன்ற அரை வேக்காடுகள்,தூண்டிய 

போராட்டங்களை எதிர்த்து சாதித்து காட்டியவர்

*மோடிஜி*

********************************

🇪🇬இப்பொழுதும் *இந்த கோதாவரி -காவிரி

இணைப்பு திட்டத்தை எதிர்த்து தெலுங்கானாவில் பிஜேபி எதிர்ப்பு சக்திகள் அங்குள்ள மக்களை தூண்டி விட்டு போராட வைப்பார்கள். 

ஆனால் அந்த போராட்டங்களை முறியடித்து இந்த திட்டத்தை மோடி

நிறைவேற்றி காட்டுவார்.

***************************

🇪🇬*ஏனென்றால் போராட்டங்களை எதிர்த்து நின்று வெற்றி கொள்வதே மோடியின் வாடிக்கையாகும்*.

-- 🇪🇬*ஜெய் ஹிந்த்..*🚩


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai