சதகுரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் கடவுளாக வணங்குகிறேன் . எனக்கு தெரிந்த எல்லா இந்து மத ஆச்சார்யர்கள் விட ஆயிரம் மடங்கு அதிகமாக மதிக்கிறேன் . எனக்கு தெரிந்து உலகிலேயே கோடி கணக்கான மரங்களை நட்டு வளர்த்த ஒரே மத தலைவர் அவர்தான் . ஒவ்வொரு மரமும் ஒரு கடவுளுக்கு சமம் . கடவுளை கர்த்தர் எனவும் கூறுவர் . கோடி கர்த்தரை உருவாக்கிய ஒரே கர்த்தர் சதகுரு அவர்களே ... மரங்கள் மனிதனுக்காகவே தன் உயிரை கொடுக்கின்றன . மரங்கள் சகல ஜீவ ராசிகளுக்காகவும் தன்னை அர்பணிக்கின்றன . அனைத்து மரமும் கடவுளே . ஒரு மரத்தில் கோடிக்கணக்கான நுண் உயிர்கள் வாழுகின்றன . மரங்களை வாழ வைக்கும் மகா ஜீயர் சதகுரு அவர்களே

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: