*இன்றயை அமெரிக்காவில்* *🙏🙏🙏மோடிஜியின் சர்வதேச உரை*

 



*இன்றயை அமெரிக்காவில்* 

*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மோடிஜியின்  சர்வதேச உரை*

---------------------------------------------------------


 *இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியை ப்ரோடோகால் உறுப்பினர்கள் அழைத்துவந்து நிறுத்த* ..


*ஐக்கிய நாடுகளின் தலைவர் பேச சொல்ல,  அவர் ஆற்றிய  உரையின்   சுருக்கம்* :


ஜனநாயகம் இந்தியாவின் பரம்பரியம் .


ஜனநாயகத்தின் தாய் இந்தியா .ஜனநாயகத்தின் தாயை  பிரதிநிப்  படுத்துவதில் பெருமை படுகிறேன்  


கடந்த  ஒன்றை வருடங்களாக  நூறு வருடங்களில் இல்லாத துயரங்கள் உயிர் இழப்புகள்  உலகம் கண்டது .

உயிர்  இழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள்


இந்தியா 50 கோடி பேருக்கு நேரடி மருத்துவ சேவை  இலவசமாக கொடுத்தது . தடுப்பூசிகளை வேகமாக தயாரித்து அதற்கான  டிஜிட்டல் மேடையை உருவாக்கி உலகத்தாருக்கும்  வழங்கியது 


அதே நேரத்தில் பொருளாதாரமும் சுற்று சூழலும் பாதிக்காதபடி  நடவடிக்கைகள் எடுத்தது.


வீடில்லாத கோடிக்கணக்கானவர்கள் சொந்த வீடுகளில் அமர வைத்துள்ளது 


மொத்தத்தில் இந்தியா வளரும்போது உலகம் வளருகிறது  


இந்தியா ரிபார்ம் செய்தால் உலகம் ட்ரான்ஸ்பார்ம் செய்கிறது 


இந்த சமயத்தில் 350 கோடி  பரிவர்த்தனைகள்...உலகமே காணாதது இந்தியா செய்துள்ளது .


விரைவில் டி என் ஏ  mRWA மருந்துகள் இந்தியா வெளியிடும் 


சுற்று சூழலை மனதில் வைத்து 400 GW   RENEWABLE எனர்ஜி உருவாக்கியுள்ளோம் 


இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்வது இந்திய அறிஞர்  சாணக்கியன் சொன்னதுபோல செய்யவேண்டியதை செய்யவேண்டிய நேரத்தில் செய்யாவிட்டால் தவறாக ஆகும் ..அதன்படி  


இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் " யாரையும் " ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது 


தீவிரவாதத்தை   ஒரு ஆயுதமாக உபயோ கிக்கும் நாடுகளை   வெகுநாள் அனுமதிக்க முடியாது .


இப்போது தீவிரவாதம்தான் பெரிய சவாலாக உள்ளது 


ஆப்கான் மண் தீவிரவாதத்துக்கு உபயோகப்படுவதை  அனுமதிக்க முடியாது .


அங்குள்ள சிறுபான்மையினர்  பாதுகாப்பாக இல்லை 

ஆப்கான் பெண்கள் குழந்தைகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும் 


நமஸ்கார் ..


--------------------------------------------


அவரது உரை முந்திய  இந்திய தலைவர்களைப்போல ஸ்டேஸ்மேன் ஷிப் பாக இல்லை .


பவர் பேக் என்று ஊடகங்கள் வர்ணிந்தது.


சக்கரவர்த்தி ஒருவர் சிற்றசர்கள் மாநாட்டில் பேசும் தோரணையில் 

அதிகாரம் நிரம்பியதாக இருந்தது .


உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான , வீட்டோ பவர் உள்ள சீனாவை சுலபமாக எச்சரிக்கை செய்தார். 

 

சில்லரை  நாடான பாகிஸ்தானை எச்சரிக்கக்கூட இல்லை...இனி அடிதான் பார்த்துக்கொள் என்பதுபோல பேசினார்      


எங்களுக்கு தாருங்கள் என்று எதையும் கேட்கவில்லை...


என்ன வேண்டும்  சொல்லுங்கள் பாரதம் வழங்க தயாராக  இருக்கிறது என்று அவர் சொல்லாமல் சொல்லியது பாரதம் உலக தலைமைக்கு தயாராக  அல்ல உலகதலைமை  ஏற்றுவிட்டது என்பதுபோல  தெளிவாக தெரிந்தது.

 

உலக தலைவர்கள் அமர்ந்திருந்த மன்ஹாட்டன் அரங்கு கொடுத்த கைதட்டல்கள் அதை எதி  ரொலிப்பதாகவே இருந்தது ..


பாரத குடிமகன் என்ற கர்வத்தோடு ...சின்ன புன்னகையுடன் எழுத அமர்ந்தேன்...


இன்னும் மூன்று நாளைக்காவாவது இந்த பிரகாசம் என் முகத்தில் இருக்கும் '


*ஆயுஷ்மான் பவ  நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஜி*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai