Om NAMO Shivaya 🔥🙏 பசுமைக் காடுகள் அமைப்பு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Dharma Raja 9176006219, 9500015482 For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989
ஆரூரா! தியாகேசா!!
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் அகரகடம்பனூர்
ஸ்ரீ *விசாலாட்சி* அம்பாள் சமேத ஸ்ரீ *முடிக்கொண்டேஸ்வரர்* சுவாமி ஆலயம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த ஆலயம் அமையப்பெற்றதாக சுவடுகளில் கூறப்படுகிறது.
தற்சமயம் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
ஆனால் இவ்வாலயத்தின் இறைவனையும் அம்பாளையும் வழிபடுவோர்
திருமண பாக்கியம் குழந்தைப்பேறு தொழில் வளர்ச்சி கல்வி வளர்ச்சி அறிவுத்திறன் செல்வ செழிப்பு அனைத்தும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு இத்தலத்து இறைவன் துணை புரிகிறார்.
என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த ஆலயத்தில் குடமுழுக்கு முடிந்தவுடன் இந்தப் பகுதிகளில் மிகச்சிறப்பான நல்ல விஷயங்கள் நடைபெறும் என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த சிறப்பு மிக்க சிவாலயத்தில்
நாளை *30-09-2021* புரட்டாசி மாதம் 14ஆம் நாள் வியாழக்கிழமை இங்கு அமைந்திருக்கும் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடுவதாக இருக்கிறோம்.
இந்த சிறப்பான ஆன்மீக பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள்
Om NAMO Shivaya 🔥🙏
பசுமைக் காடுகள் அமைப்பு
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Dharma Raja
9176006219, 9500015482
For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989
Comments
Post a Comment