Tree planting at Temples Dharma Raja 🔥🙏
ஆரூரா! தியாகேசா!!
22-08-2021 ஆவணி மாதம் 6ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி மற்றும் அவிட்ட நட்சத்திரமும் சேர்ந்த ஆவணி அவிட்ட நன்னாளில்
தஞ்சாவூர் (மாவட்டம்)
கும்பகோணம் (தாலுக்கா)
திப்பிராஜபுரம் (அஞ்சல்)
சென்னிய மங்கலம்
ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்
ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம்
(இரட்டை லிங்கேஸ்வரர் ஆலயம்)
குழந்தை பாக்கிய பரிகார ஸ்தலம்
இந்த சிறப்புமிக்க சிவாலயத்தில் இன்று
சந்தனம்-5
செவ்வரளி-1
வெள்ளை அரளி-1
மகிழம்பூ-1
செண்பகம்-1
புரசு-1
சரக்கொன்றை-1
பாதாம்-1
நாகலிங்கம்-1
பாரிஜாதம்-1
மனோரஞ்சிதம்-1
பவளமல்லி-1
மந்தாரை-1
சங்குப்பூ-1
ஆகிய 18 வகையான பூ மரக்கன்றுகளும், மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்த ஆலயத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கான
வாய்ப்பினை கொடுத்த ஆலய நிர்வாகி சிவ. செல்வி அவர்களுக்கும்
இன்றைய கைங்கர்யதின்
உபயதாரர்:
Smt Usha Rangarajan family Mylapore Chennai
அவர்களுக்கும் நன்றி 🙏
இன்று இறைவன் எங்களுக்கு இட்ட பணி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும் தொடர்புக்கு: தர்மராஜா
- 9 176006 219
ஓம் நமசிவாய
மேலும்
அரசு-1
பலா-1
வில்வம்-1
கருமருது-1
ஆகிய நான்கு மரக்கன்றுகளையும் அருகிலுள்ள சிவாலயத்தில் வைப்பதற்காக கோவிலின் நிர்வாகி சிவ செல்வி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நன்றி🙏🙏🙏
For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989
Comments
Post a Comment