மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படக்கூடிய பள்ளிகள்தான் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற மத்திய அரசு பள்ளிகள். நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் 1985 ஆம் ஆண்டு முதல் இந்த புதிய பள்ளிக்கல்வி நிலையங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தப் பள்ளிகளின் சிறப்பம்சமே கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் வசதிகளை இலவசமாக மேற்கொள்ளப்படுவது தான். இது போன்று நாடு முழுவதும் ஏராளமான நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
நவோதயா பள்ளி (Jawahar Navodaya Vidyalaya, சுருக்கமாக JNV) திறன்வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கும் வண்ணம் இந்திய அரசினால் வடிவமைக்கப்பட்டவையாகும். இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதியினால் நடத்தப்படுகிறது.
ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு மூன்றாவது மொழியாக பாடத்திட்டத்தில் இல்லாததால் தான் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுவதை பார்க்க முடிகிறது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியும் மற்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வியும் எந்த அளவிற்கு தரம் வாய்ந்ததாக உள்ளது, தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவைதானா என்பதை சற்றே விரிவாக பார்க்கலாம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படக்கூடிய பள்ளிகள்தான் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற மத்திய அரசு பள்ளிகள். நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் 1985 ஆம் ஆண்டு முதல் இந்த புதிய பள்ளிக்கல்வி நிலையங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தப் பள்ளிகளின் சிறப்பம்சமே கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் வசதிகளை இலவசமாக மேற்கொள்ளப்படுவது தான். இது போன்று நாடு முழுவதும் ஏராளமான நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நவோதயா பள்ளிகளை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு மொழி மூன்றாவது மொழியாக கட்டாயம் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழகத்தில் இந்த பள்ளிகள் செயல்படவில்லை. தமிழக அரசு மற்றும் சில அரசியல் கட்சிகளின் தவறான முன்னெடுப்பு காரணமாகத்தான் ஏழை மாணவர்களுக்கு பயன்படும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தற்பொழுது அதிகம் எழத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா ? ஒரு பார்வை
பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழி இல்லாததால் தான் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுவதை பார்க்க முடிகிறது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியும் மற்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வியும் எந்த அளவிற்கு தரம் வாய்ந்ததாக உள்ளது, தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவைதானா என்பதை சற்றே விரிவாக பார்க்கலாம்.
மும்மொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
அவர்களுக்கு வருமானம் பாதிக்கும் என்பதால் மத்திய அரசின் திட்டத்தை இன்று வரை நிராகரித்து வருகிறார்கள். பெரும்பாலான பள்ளிகளை நடத்துவது அரசியல்வாதிகள் என்பதால் மத்திய அரசின் திட்டத்தை தமிழகத்தில் நுழைய விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மும்மொழிக் கொள்கையை காசு கொடுத்துதான் தனியார் பள்ளியில் படிக்க வேண்டிய நிலைமை உள்ளது. ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
தமிழ்நாட்டில் ஏன்
*நவோதயா பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை காரணம் படியுங்கள் யோசியுங்கள்
கட்டண விவரம்:-*
சேர்க்கை கட்டணம் -25 ருபாய்
பயிற்சி கட்டணம் - 6- 8 வரை கட்டணம். இல்லை
9 - 10 - மாதம் 40 ருபாய்
11-12 - மாதம் 50 ருபாய்
*Computerவகுப்பு -*
6-10 - மாதம் 20 ருபாய்
11-12 - மாதம் 40 ருபாய்
*#வித்யாலயா_விகாஸ்_நிதி*
6-10 மாதம்
160 ருபாய்
11-12 மாதம்
160 ருபாய்
11-12(science stream) மாதம் 200 ருபாய்
கட்டணம்
*பின்வரும் நபர்களுக்கு கட்ணம் இல்லை*
பெண்கள்,
SC/ST
பள்ளி ஊழியர் பிள்ளைகள்
இரானுவ வீரர் பிள்ளைகள்
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில்் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டுல திறக்க ஏன் அனுமதிக்கவில்லை?
நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர். 11,857 பேர் தேர்ச்சி பெற்றனர். 7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காதது யார்?*
என்றும் தேசப்பணியில் உங்கள் மாதவன்.
Comments
Post a Comment