*டிசம்பர் 28, . இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று.* நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் பிறந்த தினம் இன்று

 


*டிசம்பர் 28, . இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று.*


 நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா குழுமத்தின்  தலைவர் ரத்தன் டாடாவின் பிறந்த தினம் இன்று

*ரத்தன் நவால் டாடா பம்பாய் நகரில், 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தார்.* ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ் தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய மிகப்பெரிய டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக உள்ளார்.

முன்னற்றம் என்பதை மட்டும் மூச்சாய்க் கொண்டு, இன்று வரை அம்முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் டாடா. உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும்,  ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது.  ரத்தன் டாடா இந்தியாவின் மற்ற பெரும் தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி போன்றவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டவர். 

*டாடா மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் .*  - பிசினஸ் மெர்ச்சண்ட்ஸ்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது