ஒரு தேநீர் விற்பவரால் ஒரு மாநிலத்தில் 3முறை முதல்வராகவும், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் 2முறை பிரதமராகவும், யாரையும் விட தனது பணியை சிறப்பாக செய்ய முடியும், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். உலகம் முழுவதும் பாரத அன்னையின் கொடியை ஏற்றி இந்தியர்களின் சுயமரியாதையை உயர்த்த முடியும் என்பதை நிரூபித்தவர்... திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி (Narendra Modi) அவர்கள் மட்டுமே!✅ பாரத் மாதா கி ஜெய்!🇮🇳 ஜெய் மோடி சர்க்கார்!🚩

 





இந்தியாவில்...


1. ஒரு பணக்காரர் பிரதமராகலாம்

என்று நிரூபித்தவர் - நேரு.


2. ஏழை ஒருவர் பிரதமராகலாம் என்று நிரூபித்தவர் - லால் பகதூர் சாஸ்திரி.


3. முதியவர் பிரதமராகலாம் என்று

நிரூபித்தவர் - மொரார்ஜி தேசாய்.


4. ஒரு இளைஞன் பிரதமராகலாம

என்று் நிரூபித்தவர் - ராஜீவ் காந்தி.


5. ஒரு பெண் பிரதமராகலாம் 

என்று நிரூபித்தவர் - இந்திரா காந்தி.


6. ஒரு விவசாயி பிரதமராகலாம்

என்று  நிரூபித்தவர் - சரண் சிங்.


7. அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகலாம் என்று நிரூபித்தவர் - வி.பி.சிங்.

 

8. படித்தவர் பன்முகத் திறமை கொண்டவர் பிரதமராகலாம் என்று நிரூபித்தவர்- பி.வி.நரசிம்மராவ்.


9. ஒரு கவிஞர் பிரதமராகலாம் 

என்று நிரூபித்தவர் - அடல் பிஹாரி வாஜ்பாய்.


10. யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்று நிரூபித்தவர் - எச்.டி.தேவே கவுடா.


11. பிரதமராக அல்லாத ஒருவர்  நாட்டை ஆளலாம் என்று நிரூபித்தவர் - சோனியா காந்தி.


12. பிரதமர் எனும் பெயரில் சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மையாக இருந்தவர் - மன்மோகன் சிங்.


ஆனால்...


ஒரு தேநீர் விற்பவரால் ஒரு மாநிலத்தில் 3முறை முதல்வராகவும், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் 2முறை பிரதமராகவும், 


யாரையும் விட தனது பணியை சிறப்பாக செய்ய முடியும், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.


உலகம் முழுவதும் பாரத அன்னையின் கொடியை ஏற்றி இந்தியர்களின் சுயமரியாதையை உயர்த்த முடியும் என்பதை நிரூபித்தவர்...


திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி (Narendra Modi) அவர்கள் மட்டுமே!✅


பாரத் மாதா கி ஜெய்!🇮🇳

ஜெய் மோடி சர்க்கார்!🚩

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது