பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி - *124-வது வார்டு* மாமன்ற *வெற்றி வேட்பாளர் திருமதி ச. துர்கா குப்புசாமி B.E.* அவர்கள் இன்று 12-02-2022 *மாலை 4 மணிக்கு* *அம்பேத்கார் பாலம் அருகில்* பிரச்சாரத்தை துவக்க உள்ளார். ஆகவே, நம் மயிலாப்பூர் மண்டல் பா ஜ க சொந்தங்களாகிய மாநில மாவட்ட மண்டல் வட்ட அணி பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

 







பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி - *124-வது வார்டு* மாமன்ற *வெற்றி வேட்பாளர் திருமதி ச. துர்கா குப்புசாமி B.E.* அவர்கள் இன்று 12-02-2022 *மாலை 4 மணிக்கு* *அம்பேத்கார் பாலம் அருகில்* பிரச்சாரத்தை துவக்க உள்ளார். ஆகவே, நம் மயிலாப்பூர் மண்டல் பா ஜ க சொந்தங்களாகிய மாநில மாவட்ட மண்டல் வட்ட அணி பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..


- *பா வெங்கட்ராமன்* 

 *தலைவர்* 

 *மயிலாப்பூர் மண்டல்*


🔥🙏🇮🇳🔥🙏🇮🇳🔥🙏🇮🇳


பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி - *123-வது வார்டு* மாமன்ற *வெற்றி வேட்பாளர் திருமதி ஸ்வப்னாமேரி சூரியநாராயணன்* அவர்கள் இன்று *12-02-2022 மாலை 4:30 மணிக்கு R.A. புரம், சங்கீதா ஹோட்டல்* அருகில் பிரச்சாரத்தை துவக்க உள்ளார். ஆகவே, நம் மயிலாப்பூர் மண்டல் பா ஜ க சொந்தங்களாகிய மாநில மாவட்ட மண்டல் வட்ட அணி பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..


- *பா வெங்கட்ராமன்* 

 *தலைவர்* 

 *மயிலாப்பூர் மண்டல்*

🔥🙏🔥🙏🔥🙏🔥🙏


2024 தமிழ் நாட்டில்

பாராளுமன்ற தேர்தலில் 

MP election ல் 

தமிழ் நாட்டின் பாஜக 

MP எண்ணிக்கை 39/40

இலக்கை சாதித்து நிலை நிறுத்துவோம் 

வெற்றி 

பாஜக தாமரை க்கு தான்

இந்து வாக்கு வங்கி பணியை

365 நாளும் செய்வோம் 

அதுவும் நாம் இருக்கும் இடத்தில் இருந்து ...

நாம் சந்திக்கும் சக மனிதர்கள் இந்துக்கள் இந்தியர்களிடம் 

பாஜக தாமரை கொண்டு சேர்ப்போம் ...

பாஜக தாமரை வாக்கு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபடுவோம் 

தமிழ் நாட்டின் உள்ளாட்சி தேர்தல் முன் எடுப்பு பணியை 

இந்தியாவின் அனைத்து மொழி மாநிலங்களிலும் அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் ...

2029 ம் வருட தேர்தலிலும் 

நமது 

பாஜக தாமரை 

சகோதரர் 

நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஜி யை 

தலைமை வழிநடத்துனராக 

பிரதம மந்திரியாக 

நான் முன்மொழிகிறேன் ...

ஏற்கனவே 2024 தேர்தலில் 

இந்திய தலைமை வழிநடத்துனராக பிரதம மந்திரியாக 

நமது சகோதரர்

நரேந்திர மோடி ஜி 

முன் மொழிவு செய்ததை 

இந்திய மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஏற்று நடைமுறை செயல்படுத்திக் கொண்டு உள்ள அனைத்து இந்தியர்களும் நன்றி ...

இதை 365 நாளும் செய்வோம் ... இலவசமாக ...

கோவை தெற்கு தொகுதி உங்களின் நமது சகோதரர் ...

ஜெய் ஹிந்த்

வந்தே மாதரம்

வாழ்க பாரதம்

 வளர்க பாரதம்

வாழ்க இந்து ஒற்றுமை

வளர்க இந்து ஒற்றுமை

வாழ்க தமிழ் நாடு

வளர்க தமிழ் நாடு

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது