செஸ் விளையாட்டில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் போல எத்தனையோ ஜாம்பவான்கள் உண்டு, அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கின்றார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறுவனான இவர் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்லஸனை தோற்கடித்து பெரும் சாதனையினை செய்திருக்கின்றார், ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் சரிந்துவிட்டார்

 



இந்தியா எப்பொழுதுமே தலையால் வெல்லும் நாடு, இதனால் செஸ் போன்ற சிந்தனைமிக்க ஆட்டங்களில் இந்தியா எப்பொழுதுமே மேலொங்கியிருக்கும்


அந்த செஸ் விளையாட்டில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் போல எத்தனையோ ஜாம்பவான்கள் உண்டு, அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கின்றார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா


சிறுவனான இவர் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்லஸனை தோற்கடித்து பெரும் சாதனையினை செய்திருக்கின்றார், ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் சரிந்துவிட்டார்


நிச்சயம் இது மாபெரும் வெற்றி, ஒரு சிறுவன் உலக சாம்பியனை வீழ்த்தி பெற்ற அபார வெற்றி


ஆனால் தமிழக ஊடகமும் இதர மீடியாக்களும் இதுபற்றி பேசாது காரணம் அவன் பெயர் சுத்தமான இந்து பெயர் பிரக்ஞானந்தா, அதைவிட முக்கியம் அவன் நெற்றியில் இருக்கும் விபூதி


எது எப்படியாயினும் அந்த விபூதி பூசிய முகத்தை உலகமே வாழ்த்தி கொண்டிருக்கின்றது நாமும் வாழ்த்துவோம்


சில தனியார் டிவிகளில் கூத்து கட்டும் சிறுவர்களும் அது ஏதோ உலக சாதனை போல கருதி கைதட்டி அவர்கள் வாழ்வையே வீணாக்கும் பெற்றோருக்கு நடுவில் இந்த சிறுவனும் அவனை வளர்த்தவர்களும் வாழ்த்துகுரியவர்கள்


தேசத்துக்கு பெரும் கவுரவம் பெற்றுதந்த இவரை வாழ்த்தி ஆசீர்வதிப்போம், அவன் மென்மேலும் தேசபெருமையினை காத்து வளரட்டும்


பாரத பிரதமர் இவன் மேல் தனி கவனமெடுத்து, இன்னும் ஊக்குவிக்க‌ அவனை தொடர்புகொண்டு வாழ்த்துவார் என நம்புகின்றோம்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது