RRR : இரத்தம் ,ரணம் , ரௌத்திரம் ...🔥🔥🔥 "இந்த தாய் நாட்டிற்காக , என் உடம்பில் இருந்து புரண்டு ஓடும் இந்த ரத்தம் , என் தாயின் பாதங்களுக்கு மருதாணி ஆகட்டும் " ❤️
RRR : இரத்தம் ,ரணம் , ரௌத்திரம் ...🔥🔥🔥
"இந்த தாய் நாட்டிற்காக , என் உடம்பில் இருந்து புரண்டு ஓடும் இந்த ரத்தம் , என் தாயின் பாதங்களுக்கு மருதாணி ஆகட்டும் " ❤️
இந்த பட விமர்சனத்தை விடுங்க , இந்த படத்தின் பெயரை சொல்ல கூட இங்கே உள்ள மீடியாக்களுக்கும் ,
சில சினிமா கூத்தாடிகளுக்கும் தகுதி இல்லை ..
எதற்கு ராமர் வேஷம்னு தானே புதிய தலைமுறை கேட்டான் ..
நிச்சயம் அவன் இந்த படத்தை பார்த்துவிட்டு கேட்டு இருக்க மாட்டான் ..
"பாகுபலி' பார்த்த போது தோன்றியது , இனி இப்படி ஒரு படத்திற்கு வாய்ப்பு இருக்கானு ..
இந்த படம் பார்த்தவுடன் தோன்றுகிறது , பாகுபலி இந்த படத்தில் வெறும் 10% தான் என்று ..
Frame by Frame ,
Second by Second ..
என்ன ஒரு மேக்கிங் !
என்ன ஒரு தேச சிந்தனை !
பார்ப்பவர்களுக்கு அந்த தேசிய உணர்வை தட்டி எழுப்பும் நடிப்பு ..
WOW ! இப்படி ஒரு விவரிக்க முடியாத
3 மணி நேரம் ..
இந்திய சினிமாவில் இதெல்லாம் சாத்தியமா என்ற துளி சிந்தனை இனி ஆங்கில படம் பார்க்கும் போது வராது ..
முகத்தில் அறைந்து சொல்லி விட்டார்
SS ராஜ மௌலி ...
ராம்சரண் , ஜூனியர் NTR : ராஜா வீட்டு கன்று குட்டிகள் என்று யாரும் சொல்ல முடியாது ..
10 படத்தின் உழைப்பை கொட்டி இருக்கிறார்கள் .. ❤️
சண்டை / நடனம் / உடம்பை முறுக்கு ஏற்றி வைத்துள்ள உழைப்பு என்று ..
இன்று ராம்சரணின் பிறந்தநாள் என்று படித்தேன் ..
அந்த கடைசி 15 நிமிட "ஸ்ரீ ராம / ஹனுமன் " கான்ஷப்ட் எபக்டில் இருந்து வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம் ..
மரகதமணியின் ( M.M கீரவாணி ) அவர்களின் BGM ய
முடன் ..
இனி இப்படி ஒரு படம் வருமா என்று மட்டும் நினைக்க வேண்டாம் ..
ராஜமௌலி என்ற அசுர சிந்தனையாளன் இருக்கும் வரை ..
Salute to the Whole Team for taking INDIAN Cinema to top level ..👏🙏
குழந்தைகளுடன் தியேட்டர் சென்று 3D யில் பாருங்க !
# *RRR*
# *Goosebumps*
VAISNAV
Comments
Post a Comment