மத்திய பாஜக மோடி அரசின் தென் சென்னை மாவட்ட வணிகர்கள், உதவிகள் பதிவு செய்யும் மேளா& விழா. 1.முத்ரா கடன் திட்டத்தில் ரூ.50,000/- முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் வசதி. 2.மாதம் ரூ.1/- கட்டி வருடத்திற்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு பதிவு செய்தல் 18 வயது முதல் 70 வயது வரை.

 







மத்திய பாஜக மோடி அரசின் தென் சென்னை மாவட்ட வணிகர்கள்,   உதவிகள் பதிவு செய்யும் மேளா& விழா.


1.முத்ரா கடன் திட்டத்தில் ரூ.50,000/- முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் வசதி.

 

2.மாதம் ரூ.1/- கட்டி வருடத்திற்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு பதிவு செய்தல்  18 வயது முதல் 70 வயது வரை.


3.அனைத்து பிரிவினருக்கும் இலவச மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை பதிவு செய்தால். 


4.60 வயதிலிருந்து ரூபாய் 3000 வரை பெறுவதற்கான பிரதமர் பென்ஷன் திட்டம் 

18 வயது முதல் 40 வயது வரை.


5.மாதம் ரூபாய் 27/- செலுத்தி ரூ.2 லட்சம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டு திட்டம் பெறுதல்.


 மேற்கண்ட அனைத்து வித கடன் வசதி மற்றும் காப்பீடு வசதிகளை பெறுவதற்கான பதிவு செய்ததற்கு

 வரும்

 16/4//2022 நாளை சனிக்கிழமை அன்று 

 காலை 9 மணிக்கு தாங்கள் அனைவரும் 


கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் அருகில் கீழ்கண்ட அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளும்படி தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



மாவட்ட பாஜக அலுவலகம் 

அசிஸ் நகர் முதல் தெரு ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகில் கோடம்பாக்கம்.


 அவசியம் வந்து தாங்கள் பயனடையும் படி தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

 நன்றி 


திரு.ராஜ கண்ணன்.

மாநில தலைவர் 

Trade Wing 

Tamil Nadu BJP




டாக்டர் ஏ.சூரியநாராயணன் தென்சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர்


MOB.9884060056

 நன்றி

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது