தமிழகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட மோடியை இப்போது வர மாட்டாரா என்று ஏங்கும் நிலை உருவாகி வருகிறது...* *எல்லாத்துக்கும் என்ன காரணம்...* *ஒன்னே ஒன்னு தான்...* *மோடியின் சகிப்புத்தன்மையுடன் கூடிய கடின உழைப்புடன் கூடிய நேர்மையான நெஞ்சுரம்...*

 









*2024 தேர்தலில் பிஜேபி ஜெயிக்குமா தோற்குமா*?


*இப்போதைக்கு அது முக்கியமில்லை...*


*ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்...*


*இப்படி ஒரு மனிதன் இந்தியாவில் இருந்தான் என்று வரலாறு சொல்லப் போகிறது....!*


*எம்ஜிஆர் மாதிரி வள்ளல் என்று பேர் வாங்க வில்லை....!*


*சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வில்லை...*


*பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையும் இல்லை....*


*எம்ஜிஆர் சொன்னால் அந்தக் காலத்துப் பெண்கள் அப்படியே செய்வார்கள்...எம்ஜிஆரே பொதுக்கூட்டங்களில் அதைச் சொல்லியும் இருக்கிறார்...*


*அப்படி இவர் சொல்லி அத்தனை பெண்களும் கேட்பார்கள் என்றும் சொல்ல முடியாது....*


*ஆனால் மோடியை இப்போதே தெய்வமாக வணங்குகிறார்கள்...*


*ஏன் அப்படி....*?


*காரணம் இருக்கிறது....*


*இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓட வில்லை...ஓடவும் ஓடாது....*


*இந்தியா இன்னும் வறுமை உள்ள நாடு தான்...*


*ஆனால் ஒரே ஒரு புள்ளியில் இந்திய மக்கள் பெரும்பான்மையானோர் மோடியை விரும்புகிறார்கள்...*


*அது என்ன தெரியுமா....?*


*ஆமாம்...இந்த மோடி இந்தியாவை கௌரவமாக வைத்து இருக்கிறான்...*


*நான் வறுமையில் இருந்தாலும் என் தேசம் கௌரவமான,பாதுகாப்பான நாடாக உள்ளது....*


*மற்ற நாட்டுத் தலைவர்கள் எதனாலேயோ என்  மோடியை மதிக்கிறார்கள்...*


*என் இந்தியா சொன்னால் மற்ற நாடுகள் கேட்கின்றன...அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது...*


*என் நாட்டுக்கு ஆபத்து என்றால் எல்லா நாடும் ஓடோடி வருகிறது உதவிக்கு...உதாரணமாக சீனாவால் ஆபத்து என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வருகிறோம் என்கிறார்கள்...*


*அமெரிக்காவால் ஆபத்து என்றால் ரஷ்யா வருகிறேன் என்கிறது....*


*தீவிரவாதிகள் நாடான ஆப்கானிஸ்தானத்திலோ நமது உதவிகளை ஏற்றுக் கொண்டு தீவிரவாத இயக்கங்கள் நம் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தி விட்டன....*


*தமிழகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட மோடியை இப்போது வர மாட்டாரா என்று ஏங்கும் நிலை உருவாகி வருகிறது...*


*எல்லாத்துக்கும் என்ன காரணம்...*


*ஒன்னே ஒன்னு தான்...*


*மோடியின் சகிப்புத்தன்மையுடன் கூடிய கடின உழைப்புடன் கூடிய நேர்மையான நெஞ்சுரம்...*


*இது எல்லோருக்கும் வாய்க்காது...*


*இந்தியாவில் இப்படி ஒருவன் இருந்தான் என்றும், அவன் தன்னையும் காத்து மக்களையும் காத்தான் என்று வருங்கால வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் பறை சாற்றும்...*


*வாழ்க பாரத தனித்திருநாடு*

*(SPECIAL COUNTRY)நாடு....*


 *ஜெய் ஹிந்த்🙏🇮🇳🙏*

*வந்தே மாதரம் 🙏🇮🇳🙏*


🚩🚩🚩🚩🚩

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது