ஆளுமைகளின் உச்சம்...*👍 *அண்ணாமலை IPS*🎯 சமீபத்தில் பல நேர்காணலை பாருங்கள்..
*ஆளுமைகளின் உச்சம்...*👍
*அண்ணாமலை IPS*🎯
சமீபத்தில் பல நேர்காணலை பாருங்கள்...
திருமாவளவன்,
நாஞ்சில் சம்பத்...
என Renowned stage speakers என்று அறியப்பட்ட பலரும்...
சில நேர்காணல்களில் கேட்கும் கேள்விகளுக்கு *'பதில் தெரியாமல்...'*
'உணர்ச்சி பூர்வமாக பேசி...'
உண்மைகளை மறைத்து...
மக்களை மடைமாற்றுவது வழக்கமாகி விட்டது.
மேடைக்கு மேடை,
கட்சி கடந்து களமாடும் நாஞ்சில் சம்பத்திற்கு...
*CAA பற்றி Basic Insights கூட தெரியவில்லை.👊*
"காறிதுப்புனா... துடைச்சிக்குவேன்" என்கிறார் கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம், மானமில்லாத நாஞ்சில் சம்பத்.
மேடைக்கு மேடை முழங்கும் திருமாவளவனுக்கோ...
*GST பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை.*
“GSTக்குள் CESS Tax வருமா? வராதா?”
என்கிற கேள்விக்கு....
இரண்டைப் பற்றியும் தவறாக விளக்குகிறார்❗
அவ்வளவு ஏன்,
*இட ஒதுக்கீடு மசோதா பற்றியும் தவறான பதில் தான் தருகிறார் திருமாவளவன்...*
'ஆகச்சிறந்த மேடை பேச்சாளர்கள்...'
என்று நிறுத்தப்பட்டுள்ள இவர்கள் எல்லாம்...
ஒரு விஷயத்தைப்பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல்...
வாய்க்கு வந்தபடி பேசுவது...
இந்த நேர்காணல்கள் மூலம் தான் நமக்கு தெரிய வருகிறது.
எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும், எல்லாமும் தெரிய வேண்டிய அவசியமில்லை...
ஆனால், ஒருவர் ஒரு கருத்தை /விஷயத்தைப் பற்றி,
மேடை மேடையாக முழங்கும் போது...
லட்சக்கணக்கான மக்களிடம் அந்த கருத்து செல்லும் போது...
அந்த கருத்தைப் பற்றிய pros-cons...
அதாவது,
வாத - பிரதிவாத விஷயங்கள் அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?
அப்போது தானே அவருக்கும்,
அவருடைய அந்த பேச்சிற்கும் /கருத்திற்கும் மதிப்பும், நம்பகத்தன்மையும் மக்கள் மத்தியில் இருக்கும்.
ஆனால்,
இவர்கள் யாரும் இதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை...
அந்தளவுக்கு மக்களை முட்டாள்களாக நினைத்து பேசி வருகிறார்கள்.
*'பணம் அல்லது பதவி'*
இவை மட்டுமே நோக்கமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இறுதியில் அனைத்தும் இழந்து...
துர்பாக்கியமாக...
*'கர்மா'* வால் தூர எறிய படுவோம்...
என்பதை அறியாமல்...
இன்று, காட்டுமிராண்டிகளாக காரியங்கள் செய்து வருகிறார்கள்.
தாங்கள் செய்து வரும் *'வினை'* களின்...
*'விடை'* களை பெறும் போது...
அப்போது உண்மையை உணர்ந்து...
தவறை திருத்திக் கொள்ள நினைத்தாலும் முடியாது.
காரணம்,
காலம் கடந்திருக்கும்...
அப்போது வருந்தி எந்த பிரயோஜமுமில்லை.
அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
சமீபத்திய உதாரணம்...
*'ராஜபக்சே'👊*
இவர்களை போல இன்னும் நிறைய பேர் உலகம் முழுவதும் உண்டு.
பொய், புரட்டு, உருட்டு என..
இவர்கள் மேடைக்கு மேடை கூவிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது...
முத்துராமலிங்க தேவர்,
காமராஜர்,
கக்கன் போன்ற தலைவர்கள்...
*புனிதமான தொழிலாக செய்து வந்த 'அரசியலை...'*
*அறம் + இயல் = 'அரசியல்'*
அதாவது,
*அறத்தை காக்கும் 'செயல்'*
*அறச் செயல்களே அரசியல்...*
இவ்வாறான புனிதமான வார்த்தையை...
இன்று...
பொய், உருட்டு, புரட்டு, திருட்டு போன்ற அயோக்கிய தனத்திற்கு 'அரசியல்'...
என்று தவறான அர்த்தத்தை கற்பித்து வருகிறார்கள் நயவஞ்சகர்கள்.
இப்பேர்ப்பட்ட நபர்களால் தான் தமிழக அரசியலே நாளுக்கு நாள் சீர்கேட்டு வருகிறது.
ஆதாரம் இல்லாமல்...
ஆதாயத்திற்காக...
அடுக்கு மொழி வசனம் பேசி வருகிறார்கள்.
புள்ளிவிபரங்கள் இல்லாமல்...
சிறு புரிதல் கூட இல்லாமல்...
புரட்டி, புரட்டி பேசுகிறார்கள்.
*'ஒரு சிறந்த பேச்சு எப்படி இருக்க வேண்டும்?'*
என்றால்...
கட்சி கடந்து,
ஊழல் குற்றச்சாட்டு இவையெல்லாம் கடந்து பார்த்தால்...
உதாரணமாக...
2002ல் ஒரு செமினாரில் ‘இந்த நூற்றாண்டில் கம்யூனிசம்’ என்கிற தலைப்பில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய உரை...
ஆட்சி முடிவடைதற்கு முன் Disinvestment policy in India (vs) outside பற்றி அருண் ஜெட்லி
மற்றும்
அருண் ஷோரி ஆகிய இருவரும் நடத்திய விவாதம்...
போன்றவை காலாகாலத்திற்கும் மனதில் நிற்பவை.
ஒரு Political Statesmen ஆக இவர்கள் எல்லாம் பிரமிக்க தக்கவர்கள்.
*'இவர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு...*
*இன்று, ஒருவர் தமிழக அரசியலில் இருக்கிறார் என்றால்...*
*அது...*
*திரு. அண்ணாமலை IPS தான்.'*
வேறு எந்த தமிழக கட்சியிலாவது...
இப்படி...
படிப்பறிவு,
பொது அறிவு,
அரசியல்,
ஆன்மீகம்...
பற்றி தன் விரல்நுனியில் வைத்திருக்கும் ஒரு மனிதரை யாராலாவது காட்ட முடியுமா?
அது போல...
CAA,
Neet,
கச்சத்தீவு,
இலங்கை விவகாரம்,
லாவண்யா விவகாரம்,
ரஷ்யா-உக்ரைன் விவகாரம்,
பட்ஜட் மீதான பார்வை,
மும்மொழிகொள்கை,
தேசிய நதிநீர் திட்டம்,
Law & order issues
என ஒவ்வொன்றிற்கும், சரியான புள்ளி விவரங்களுடன்...
*நேர்மையாக, தைரியமாக பதில் சொல்லும் திரு அண்ணாமலை IPS ஒரு மிகப்பெரிய ஆளுமை.*👍
கருணாநிதியிடம் கூட பல கேள்விகள் கேட்க இயலாது.
சொல்லப்போனால், பிரஸ்மீட்டில் பல சமயங்களில்...
*அவரே கேள்வியும் கேட்டு...*
*அவரே பதிலும் சொல்வார் கருணாநிதி.*🙄
தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல்...,
அவருக்கே உண்டான நக்கலுடன் எதையோ பேசி தப்பித்து விடுவார்.
அல்லது
*'கொச்சையாக பதிலளிப்பார்'🙄*
அது அந்த நேரத்தில் ரசிக்கத்தக்கதாக இருந்தாலும்,
*அது ஒரு கீழ் தரமான செயல் தான்.*
செல்வி ஜெயலலிதாவிடம் கூட சில லாஜிக் இருக்கும்.
அவர் நம்பும் விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தார் போல பேசுவார்.
ஆனால்,
அவரை நிருபர்கள் எளிதில் நெருங்கா வண்ணம்...
கம்பீரம்,
ஆளுமை
என்னும் ஒரு கேடயத்தை வைத்திருந்தார்.
இவர்கள் அனைவரையும் தாண்டி,
திரு அண்ணாமலை IPS அளவுக்கு கருத்துக்களோடு பேச...
*'தமிழக அரசியலில் யாரும் இல்லை.'*
அதாவது,
Facts,
Information,
Data,
Statistics,
Logic
and
Insights
கொண்டு யாரும் பேசியதில்லை.
*குடும்ப பின்னணி இல்லாமல்...*
*அரசியல் பின்னணி இல்லாமல்...*
*ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்து...*
*சொந்தக்காலில் முன்னேறி...*
*Careerல் வெற்றி கண்டு...*
*பொதுத்தளத்திற்கு வந்து...*
*இவரை போல வெற்றி கண்டவர் எவரேனும்...*
திமுக,
அதிமுக
மற்றும்
இதர தமிழக கட்சிகளில் உண்டா?
❓❓❓❓❓❓
*அண்ணாமலையின் சிறப்பம்சம் :*
1. காவல்துறையில் இருந்த பத்தாண்டுகளில் *'சிங்கம்'* என்கிற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.
பணியாற்றிய அத்தனை பகுதியிலும்...
*சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதே இவர் தலையாய குறிக்கோளாக இருந்தது.*
2. அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர்.
3. IIMல் MBA பட்டம் பெற்றிருந்தவர்.
பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளம் பெற்று முன்னேறியிருந்திருக்கலாம்...
ஆனால்,
நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டுமென்று தன் பாதையை மாற்றி...
UPSC தேர்விற்கு தன்னை தயார் செய்து...
தேர்வில் வெற்றி பெற்று, பின் IPS ஆனார்.👍
4. ஒருமுறை மப்டியில் ஒரு பெட்டிக்கடைக்குச் சென்று குட்கா, பான்பராக் வேண்டுமென்று கேட்க...
கடைக்காரர் அதை கொடுத்தவுடன், தடைசெய்யப்பட்ட பொருளை விற்றதாக Rs.30,000 Spot fine போட்டுள்ளார்.
இப்படி நூற்றுக்கண்ணான அதிரடி சம்பவங்கள் உண்டு
5. மானஸரோவருக்கு ஒரு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டது தான் தன் வாழ்க்கைப் பாதையை மாற்றியதாக சொல்லியிருந்தார்.
6. தேசியம், தெய்வீகம் என்பதை இரு கண்களாகப் பார்ப்பவர்.
அதனால் தான்,
ஜாதி, மதம் போன்றவற்றை பேசுபொருளாக வைக்காமல்...
*முன்னேற்றம்,*
*சமுதாய நல்லிணக்கம்* என்பது மட்டுமே முன்னிறுத்தி...
நேர்மறையான..
உண்மையான
அரசியல் செய்து வருகிறார்
7. கர்நாடகாவின் உடுப்பியில் ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்து போக...
அதை விசாரித்த அண்ணாமலை...
48 மணிநேரத்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்து...
கைது செய்தது மட்டுமின்று...
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில்...
வருடா வருடம் 'ஸ்காலர்ஷிபும், அவார்டும்' சொந்த செலவில் கொடுத்து வருகிறார்.
8. "வேலையை விட்டு அரசியலில் நுழையப்போகிறேன்" என்று இவர் சொன்னதும்...
அப்போதைய கர்நாடக முதலமைச்சர் திரு குமாரசாமி,
இவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, பரிசீலனை செய்யுமாறு கேட்டிருக்கிறார்.
9. வட கர்நாடகாவில் உள்ள Bhatkal என்னும் இடத்தில பணியாற்றிய போது ...
அங்குள்ள இஸ்லாமியர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அமைந்தது.
பின் இஸ்லாம் மதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, *குரான் கற்றிருக்கிறார்.*
10. தன்னுடன் வேலை பார்த்த 'மதுக்கர் ஷெட்டி' என்னும் போலீஸ் ஆபீசரின் மரணம் தன்னை மக்கள் சேவையின் பக்கம் செல்ல உந்தியதாக சொல்லியுள்ளார்.
11. மைசூர் 'ராம் நகராவில்' பணியாற்றிக் கொண்டிருந்த இவரை,
ஸ்ரீ எடியூரப்பா முதலமைச்சர் ஆன பின்...
பெங்களுர் தெற்கிற்கு Transfer செய்தார்.
பெங்களூரின் (தெற்கு) DCP ஆக இருந்த போது...
*வரலாறு காணாத அளவிற்கு...*
*Reported crime rate*
*(குற்ற எண்ணிக்கை) வெகுவாகக் குறைந்தது.*
இதனால்,
மாநில அளவில், மத்திய அளவில் இவரைப்பற்றி வெகுவாகப் பேசப்பட்டது.
12. *'We the leaders'* என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
திரு அண்ணாமலை IPS அவர்கள்...
கடக்க வேண்டிய பாதையை அதிவேகமாக கடந்து வருவதை பார்க்கையில்...
*"அண்ணாமலை என்னும் நான்..."*
என்று ஆரம்பித்து...
இவர் தமிழக முதல்வராக பதவியேற்கும் நாள் வெகு அருகில் தான் உள்ளது.
அன்று,
*நிச்சயம்...* *திரு.அண்ணாமலை IPS அவர்களின் ஆளுமையில்...*
*நம் தமிழகம் தலை நிமிரும்!*👍
*நம் அனைவரது வாழ்வும் செழித்திருக்கும்*🍁
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*இந்தியாவெங்கும் 'தாமரைகள்' மலர்ந்திருக்கும்*🎯
🍁🍁🍁🍁🍁🍁
Comments
Post a Comment