மிக மிக பயனுள்ள தகவல் 💐💐💐💐💐💐💐💐💐💐 KPR Mills Ltd, karumathampatti Coimbatore: கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.

 











⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩

மிக மிக பயனுள்ள தகவல்

💐💐💐💐💐💐💐💐💐💐

KPR Mills Ltd, karumathampatti Coimbatore:


கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன். 

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.


பின்பு அந்த ஆலையினை பற்றி  மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது. 

KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.10000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.10000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி,  தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுப்பினேன். அதில் ஒரு பெண் இன்று காலை எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு. 

நம்மால் இத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாவிட்டாலும், அதற்கான வாய்ப்பினையாவது கொடுத்து உதவலாமே... 


தொடர்புக்கு: 7373203540


படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.