Tree Bank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வனத்துக்குள் சென்னை திட்டத்தில் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31.10.221 இன்று கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரியில் நாற்றங்கால் அமைத்து நாட்டு மரக்கன்றுகள் வளர்க்க முல்லைவனம் 2500 நாட்டு விதைகள் இலவசமாக கல்லூரி முதல்வர் முன்னிலையில் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் கல்யாண முருங்கை மகிடம் பூவரசு நெட்டிலிங்கம் புங்கன் சீதா புன்னை மரங்களின் விதைகளை முல்லைவனம் வழங்கி சிறப்பித்தார்கள் .

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: