அன்பான பிராமண சொந்தங்களே! நீங்கள் எந்த பிராமண சங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம், எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல் பட்டு வாக்களியுங்கள்

 

அன்பான பிராமண சொந்தங்களே!


நீங்கள் எந்த பிராமண சங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம்,

எந்த அரசியல்  கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல் பட்டு  வாக்களியுங்கள். சுமார் 19 தொகுதிகளில் உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் வெற்றி பெற இயலாது.

கீஷ் கண்ட பகுதியில் எத்தனைப் பிராமண வாக்குகள் உள்ளன (approx) என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். 

இனியும் சுதாகரித்து வாக்களிக்கா விட்டால்,சுடுகாட்டில் கூட நமக்கு

 இடம் கிடைக்காது

1)Mylapore 85000

2)T Nagar 80000

3)Alandur 75000

4)Velachery 70000

5)Virugambakkam 60000

6)Pallavaram 50000

7)Tambaram 50000

8)Sholinganallur 100000

9)Saidapet 40000

10)Ambattur 45000

11)Chepauk 20000

12)Maduravayol 40000

13)Srirangam 70000

14)Trichy 60000 

15)Kumbakonam 100000

16)Tenkasi 40000

17)Tirunelveli 50000

18)Covai South         50000

19)Kanchipuram

     50000


இந்த தொகுதிகளில் எந்தக் கட்சி பிராமணர்கள் மற்றும் நமக்கு ஆதரவு தரும் வேட்பாளர்களை நிறுத்துக்கிறார்களோ அந்த கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லையெனில் ஒரு பிராமணரை சுயேச்சைஆக நிறுத்தி வாக்களியுங்கள் ஒற்றுமையாக. வாக்களித்து, உங்கள் சக்தியை நிருபித்துக் காட்டுங்கள். அதன் பிறகு மாற்றத்தைப் பாருங்கள். உங்களை எள்ளி நகையாடும் கட்சிகள் உங்கள் பின்னால் வருவர்.


R.Prakash Rao,

Ambattur

சமூக சேவகர்


👍👍👍👍👍👍🙏🙏🙏🙏


ஊழல் திராவிடகட்சிகளை விரட்ட இதைவிட வேறு சிறந்தவழி ஏதுமில்லை.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்