கிராமத்து அக்ரஹாரத்தில் சிவனேன்னு பூஜை புனஷ்காரம் என்று இருந்தோம்...துரத்தினார்கள்.. சரின்னு பக்கத்து நகரத்திற்கு போனோம் அங்கிருந்தும் துரத்தினார்கள் சென்னை வந்தோம் மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி மாம்பலம் வாழ்வு கொடுத்தது.. இங்கிருந்தும் பூணலை அறுத்து துரத்தினார்கள்.. ஓடினோம் ஓடினோம் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினோம்..
கிராமத்து அக்ரஹாரத்தில் சிவனேன்னு பூஜை புனஷ்காரம் என்று இருந்தோம்...துரத்தினார்கள்..
சரின்னு பக்கத்து நகரத்திற்கு போனோம்
அங்கிருந்தும் துரத்தினார்கள்
சென்னை வந்தோம் மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி மாம்பலம் வாழ்வு கொடுத்தது..
இங்கிருந்தும் பூணலை அறுத்து துரத்தினார்கள்..
ஓடினோம் ஓடினோம் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினோம்..
நாங்கள் படித்த வேதமும் படிப்பும் அறிவும் எங்களுக்கு வாழ்வு தந்தது..
டெல்லி ,மும்பை கல்கத்தா வந்தோம். வேலை ஜீவனம் கிடைத்தது..
பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தோம்.
அங்கிருந்தும்துரத்தினார்கள்..
சாப்ட்வேர் ஜீபூம்பா வந்தது
பெங்களூரு புனே ஹைதெராபாத் போனோம்..
அங்கிருந்து
அமெரிக்கா,கனடா,இங்கிலாந்துபிரான்ஸ்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா சிங்கப்பூர் பறந்தோம்
இன்று சுந்தர்பிச்சையாகவும்,சத்யா நாதெல்லாவாகவும்,இந்திரா நூயி ஆகவும் நிர்மலா சீதாராமன் ஆகவும் ஜெய் ஷங்கர் ஆகவும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆகவும் பரிமளித்துக் கொண்டு இருக்கிறோம்....
நீங்க அறுபது வருஷமா பாப்பான் ஒழிக என்று சொல்லி அஞ்சு ரூபா பூணலை அறுத்து சந்தோஷ பட்டு தண்ணி அடிச்சு கும்மாளம் போடறீங்க.. ஒங்க பசங்க டாஸ்மாக் போயி சாக்கடைல விழுந்து கெடக்காங்க..
இன்னக்கி ஒங்க ஆட்கள் எப்போ 200 கிடைக்கும் அப்டின்னு அறிவாலயம் வாசல்ல காத்து இருக்காங்க.. எங்க பசங்க ஆணும் பெண்ணும் லட்சம் கோடி அப்டின்னு பணம் எண்ணறாங்க..
கிளைமேக்ஸா நம் நாட்டை அடிமைபடுத்தின வெள்ளையர்களை அவர்களை அடக்கி ஆள அவுங்க நாட்டுக்கே பிஎம் ஆகவும் ஆயாச்சி நீங்க இன்னும் குடும்ப கொத்து அடிமை
இன்னும் துரத்துங்க நாங்க ரெடி. ஜுட்..
Comments
Post a Comment