மோதிஜி சொன்ன வார்த்தை தான் கீழே படமாக இருக்கிறது. “மூவர்ணக் கொடியோடு நாம் எங்கு சென்றாலும், அங்கே, “இந்தியா வந்துவிட்டது” என்ற நம்பிக்கை பிறக்கும் என்கிறார். உட்பொருள் புரிகிறதல்லவா? என் தேசம் எங்கு சென்றாலும் கொடுப்பதற்காகச் செல்லும், உலகின் துன்பத்தைப் போக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும், மூவர்ணக் கொடியைப் பார்த்ததும் உலக மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
சத்தியமா சொல்றேன், பாரதநாட்டின் அடுத்த தலைமுறை மக்கள் உலக மக்களால் மிகவும் உன்னதமாகப் பார்க்கப்படுவார்கள்.
சம்பவம் இது தான்.
துருக்கி பேரிடரில் மக்களுக்கு உதவச் சென்று திரும்பிய இந்திய தேசிய மீட்புப் படையினருடன் பிரதமர் மோதி கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கின்றனர். அப்பொழுது மோதிஜி சொன்ன வார்த்தை தான் கீழே படமாக இருக்கிறது.
“மூவர்ணக் கொடியோடு நாம் எங்கு சென்றாலும், அங்கே, “இந்தியா வந்துவிட்டது” என்ற நம்பிக்கை பிறக்கும் என்கிறார்.
உட்பொருள் புரிகிறதல்லவா? என் தேசம் எங்கு சென்றாலும் கொடுப்பதற்காகச் செல்லும், உலகின் துன்பத்தைப் போக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும், மூவர்ணக் கொடியைப் பார்த்ததும் உலக மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
ஆம்!
உலகின் குருவாக பாரதம் திகழும்!
வாழ்க பாரத மணித்திருநாடு!
Comments
Post a Comment