உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது..!

 




உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது..!


🔥🙏🔥🙏🔥🙏


காட்டு வெள்ளத்தை எப்படி மணல் போட்டு தடுக்க முடியாதோ அப்படித்தான் தமிழகத்தில் அண்ணாமலையின் பின்னால் திரண்டு நிற்கும் இளைஞர்கள் கூட்டமும்.


பாஜகவின் தேசிய தலைமை அண்ணாமலையை தமிழக தலைவராக முடிவு செய்த போது அவர் இவ்வளவு தூரம் கட்சியை வளர்ப்பார் என்று அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அப்படி ஒரு பிரமாண்ட வளர்ச்சி தமிழக பாஜகவில்.


பாஜகவின் தேசிய தலைவர்கள் மீதான தனிப்பட்ட அபிமானம், பாஜக கொள்கைகள் மீதான ஈர்ப்பு என்ற விஷயங்களை தாண்டி அண்ணாமலை என்னும் தனிப்பட்ட மனிதனின் மீதான ஈர்ப்பால் சேர்ந்த இளைஞர் கூட்டம் இது.


இனி பிடித்ததோ இல்லையோ தமிழக பாஜக மட்டுமல்ல தேசிய தலைமையும் அண்ணாமலையை தலைவராக ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்.


என்னதான் சில நரிகள் ஊளையிட்டாலும் இந்த எழுச்சி தேசிய தலைமைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.


இந்த கூச்சலிடும் கூட்டத்தால் ஒரு இன்ச் மாற்றத்தை கூட கட்சியில் கொண்டு வர முடியாது, அதுவும் அவர்களுக்கு நல்லாவே தெரியும். 


அண்ணாமலையின் செயல்பாடுகளையும் கட்சியின் எழுச்சியையும் இன்னும் உளவுதுறை மூலம் அறியாமலா இருப்பார்கள்? 


தமிழக பாஜகவிற்கு வாராது கிடைத்த வரபிரசாதம் அண்ணாமலை. இனி எங்கே எப்படி தேடினாலும் இப்படி ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாது.


கிடைத்த பிரசாதத்தை தரையில் கொட்டி வீணடிக்கும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல பாஜகவின் தேசிய தலைவர்கள்.


நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான். இனி தமிழக பாஜவிவினர் அல்ல, தேசிய தலைமை அல்ல, அண்ணாமலையே நினைத்தாலும் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலக முடியாது.


அதுதான் உண்மை...


 இது பாஜகவின் அடிமட்ட தொண்டனுக்கு கூட தெரியும் போது தலைமைக்கு தெரியாதா என்ன?


இந்த வெத்து வேட்டுகளின் கூச்சல் எல்லாம் மலம் திண்ணும் திருட்டு திராவிட கூட்டங்களின் சீண்டல்கள் மட்டுமே.


இப்படி கிச்சு கிச்சு மூட்டி விளையாடுவது அவர்கள் பழக்கம்தானே, எனவே இதை பெரிது படுத்த தேவையே இல்லை.

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: