நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.
⚡ *சற்றே நீண்ட பதிவு தான்.. பொறுமையாக வாசித்து விடுங்கள்.* நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன். நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில்.. ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய். என் அம்மா மூடநம்பிக்கையால்.. அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய எனக்கு வெறுப்பாக இருந்தது. இது போன்ற விஷயங்கள்.. என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் இருந்து விலக்க...
Comments
Post a Comment