பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பிறந்த எங்கள் நாயகன் ஸ்ரீ ராமனின் வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!! *இதோ எங்கள் கடவுள் ராமரின் பரம்பரையை பார்* சூர்ய குல தோன்றல் ஸ்ரீ ராமபிரானின் பரம்பரை
2000 வருடத்தின் முன்பு பிறந்த மதத்தை தோற்றுவித்தவரின் வம்சத்தை பற்றியோ,
1600 வருடம் முன்பு பிறந்த மதத்தை தோற்றுவித்தவரின் வம்சத்தை பற்றியோ உங்களுக்கு தெரியுமா??
ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பிறந்த எங்கள் நாயகன் ஸ்ரீ ராமனின் வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!
*இதோ எங்கள் கடவுள் ராமரின் பரம்பரையை பார்*
சூர்ய குல தோன்றல் ஸ்ரீ ராமபிரானின் பரம்பரை
1. ப்ரம்ஹாவின் மகன் மரீசி
2. மரீசி யின் மகன் காஷ்யப்
3. காஷ்யப் மகன் விவஸ்வான்
4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
5. வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்).
6. இக்ஷ்வாகு மகன் குக்ஷி.
7. குக்ஷி மகன் விகுக்ஷி
8. விகுக்ஷி மகன் பான்
9. பான் மகன் அன்ரன்யா
10. அன்ரன்யா மகன் ப்ருது
11. ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)
12. த்ரிஷங்கு மகன் துந்துமார்
13. துந்துமார் மகன் யுவனஷ்வா
14. யுவனஷ்வா மகன் மாந்தாதா
15. மாந்தாதா மகன் சுசந்தி
16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்
17. துவசந்தி மகன் பரத்
18. பரத் மகன் அஸித்
19. அஸித் மகன் ஸாகர்
20. ஸாகர் மகன் அஸமஞ்ச
21. அஸமஞ்ச மகன் அன்ஷுமான்
22. அன்ஷுமான் மகன் திலீபன்
23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
24. பாகீரதன் மகன் காகுஸ்தன்
25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் )
26. ரகு மகன் ப்ரவ்ருத்
27. ப்ரவ்ருத் மகன் ஷம்கன்
28. ஷம்கன் மகன் ஸூதர்ஷன்
29. ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்
30. அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்
31. சிஹ்ராக் மகன் மேரு
32. மேரு மகன் பரஷுக்ஷுக்
33. பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்
34. அம்பரீஷ் மகன் நகுஷ்
35. நகுஷ் மகன் யயாதி
36. யயாதி மகன் நபாங்
37. நபாங் மகன் அஜ்
38. அஜ் மகன் தஸரதன்
39. *தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன்*
40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்
ப்ரஹ்மாவின் 39 வது தலைமுறை ராமர்.
Comments
Post a Comment