அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மாவை ஒருமுறை டெல்லி அழைத்தார்கள் காங்கிரஸ். அவர் மனக்கசப்பில் இருந்தார் என்று தெரிந்தும், சோனியா ஒரு ஆளைவைத்து அவரைவிட்டு தொலைபேசியில் அழைத்து டெல்லி வரச் சொன்னார்கள்.

 


அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மாவை ஒருமுறை டெல்லி அழைத்தார்கள் காங்கிரஸ்.  அவர் மனக்கசப்பில் இருந்தார் என்று தெரிந்தும், சோனியா ஒரு ஆளைவைத்து அவரைவிட்டு தொலைபேசியில் அழைத்து டெல்லி வரச் சொன்னார்கள்.


கடுப்பில் வந்தார் அவர். வந்து 2 மணி நேரமாக காத்திருந்தாராம். ஒரு அழைப்பும் இல்லையாம். பிறகு சோனியா ஓய்வில் இருப்பதால், ராகுலை சந்திக்க சொன்னாராம். அவருடைய உதவியாளரிடம் விஷயத்தை சொன்னாராம். ஆனால் ராகுலார் 1 மணி நேரம் அழைக்கவே இல்லையாம். என்னவென்று பழக்கமான ஒருவரிடம் கேட்டாராம். ராகுலார் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்களாம்.


கடுப்பில் காரில் ஏறி ஏற்கனவே அழைப்பு விடுத்த அமித்ஷாவுக்கு போன் செய்தாராம். ஹரியானா மாநிலம் ரோதக்கில் இருந்த அமித்ஷா உடனடியாக கிளம்பி பாஜக அலுவலகம் வருகிறேன், வந்துவிடுங்கள் என்றாராம். 


இன்று ஹிமந்தா பிஸ்வாஸ் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் பாஜக கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.....


இவுனுங்க மனசுல பெரிய மன்னர் பரம்பரை நாம, மத்தவன்லாம் அடிமைனு நினைப்பு..... இந்த அதப்புக்கு தான் ஏறி ஏறி குடுக்குறானுங்க......


அண்ணா சிவக்குமார் ணா, நீ கிளம்பி வாண்ணா.......

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: