ஒரு நபர் ED வழக்கில் சிக்கியபோது எடுத்த படம்; சார்ஜ்ஷீட் போட்டபோது எடுத்த படம்... இரண்டு படத்தையும் பார்த்தாலே டாய்லெட் வந்துரும்.

 


ED and IT Department raids are not Revenge, but it is Surgical operation to cure corruption and bribing in Tamil Nadu and all over India 🔥🙏


ஒரு நபர் ED வழக்கில் சிக்கியபோது எடுத்த படம்; சார்ஜ்ஷீட் போட்டபோது எடுத்த படம்... இரண்டு படத்தையும் பார்த்தாலே டாய்லெட் வந்துரும்.


படத்தில் இருப்பது ஊழலை ஒழிக்க வந்த கேஜ்ரிவாலின் அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின். ஜூன் 2022இல் கைதானவர்.


பண மோசடி வழக்கில். இன்று வரை பெயில் இல்லை. 


"ஒரே வருடத்தில் 35 கிலோ குறைந்து விட்டேன். எனக்கு பெயில் கொடுங்கள்" என்று அப்பீல் செய்து, மருத்துவமனைக்கு அனுமதி கொடுத்திருக்கிறது நீதிமன்றம் - பெயில் இல்லை!.

🔥🙏🔥🙏🔥🙏

: ஹலோ சார், உங்களுக்கு என்ன வயசாகுது?


: 50.


: உங்க வெயிட்டென்ன, ஹைட்டென்ன?


: 70 கிலோ, 170 செமீ.


: கோவிட் வேக்சின் போட்டுக்கீட்டீங்களா?


: ஆமா, பூஸ்டர் வரைக்கும் போட்டுக்கிட்டேன்.


: சுகர், பிரஷர்ன்னு ஏதாச்சும்?


: இல்ல.


: உங்க ஃபேமிலில யாருக்காச்சும் இதெல்லாம் இருக்கா?


: இல்ல.


: எதாச்சும் சர்ஜரி பண்ணி இருக்கா?


: இல்ல.


: ஏதாச்சும் மெடிக்கல் ஹிஸ்டரி இருக்கா?


: இல்ல.


: கடைசியா எப்ப ஹெல்த் செக்கப் பண்ணீங்க?


: மே மாசத்துல.


: என்ன சொன்னாங்க?


: Absolutely fit. மலையத் தூக்கி என் தோள்ல வச்சா கூட ரெண்டு கிலோமீட்டர் அப்படியே நடப்பேன்.


: எதாச்சும் அலர்ஜி இருக்கா?


: இல்ல.... உங்களுக்கு என்ன வேணும்? நீங்க எந்த ஆஸ்பத்திரில இருந்து கூப்டுறீங்க?


: நான் டாக்டர் எல்லாம் இல்ல. அமலாக்கத்துறை ஆஃபீஸர். உங்க வீட்டுக்கு ரெய்டு வந்திருக்கோம், அதான் மொதல்ல மெடிக்கல் செக்கப் பண்ணிக்கிட்டேன். கொஞ்சம் கதவைத் தொறக்கறீங்களா?

🤗

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது