இந்தியாவின் பிரம்மோஸ் என்பது நேற்றுவரை அது சோதனை களத்தில்தான் பெரிய சாதனைகளை செய்தது. ஆனாலும் அது போர்க்களத்தில் நிரூபிக்கப்படாததால், அதை வாங்க பல நாடுகள் விருப்பப்பட்டாலும், அதை செய்யவில்லை. வெகு சில நாடுகளே வாங்கியது. இந்த நிலையில் ரஷ்யா பிரம்மோஸ் ஏவுகனையை உக்ரைனில் பயன்படுத்தியது. அதன் தாக்குதலை நேட்டோவின் Defense Shield களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதன் தாக்குதல் Accurate 🎯 ஆக இருந்தது. எனவே அதன் தாக்குதல் 100% வெற்றி ✌️ கொடுத்ததால் ரஷ்யாவின் கை ஓங்கியது! அதனால் ரஷ்யா மேலும் பிரம்மோஸ் ஏவுகனைதை இந்தியாவிடம் கோருகிறது. ஆனால் இந்தியாவோ போர்க்களத்தில் அது உக்கிரமாக்கும் என்பதால் முன்பு தவிர்த்தது.
📌🔥🥊 இந்தியாவின் பிரம்மோஸ் என்பது நேற்றுவரை அது சோதனை களத்தில்தான் பெரிய சாதனைகளை செய்தது. ஆனாலும் அது போர்க்களத்தில் நிரூபிக்கப்படாததால், அதை வாங்க பல நாடுகள் விருப்பப்பட்டாலும், அதை செய்யவில்லை. வெகு சில நாடுகளே வாங்கியது.
இந்த நிலையில் ரஷ்யா பிரம்மோஸ் ஏவுகனையை உக்ரைனில் பயன்படுத்தியது. அதன் தாக்குதலை நேட்டோவின் Defense Shield களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதன் தாக்குதல் Accurate 🎯 ஆக இருந்தது. எனவே அதன் தாக்குதல் 100% வெற்றி ✌️ கொடுத்ததால் ரஷ்யாவின் கை ஓங்கியது! அதனால் ரஷ்யா மேலும் பிரம்மோஸ் ஏவுகனைதை இந்தியாவிடம் கோருகிறது. ஆனால் இந்தியாவோ போர்க்களத்தில் அது உக்கிரமாக்கும் என்பதால் முன்பு தவிர்த்தது.
இதில் பயன்படுத்தப்பட்ட பிரம்மோஸ் -1 வகையை சேர்ந்தது, கிட்டத்தட்ட் 1+ மெக் வேகம் கொண்டது. அதற்கே ஆடிப்போனது நேட்டோ என்றால் நம்மிடம் இருக்கும் பிரம்மோஸ் 3+ மெக் வேகம் கொண்டது எனும்போது நிலைமை எப்படி இருக்கும்?
📌 மேலும் உலகிலேயே தரை, நீர், வான் என்று மூன்று வகைகளிலும் Supersonic ஏவ்கனையை கொண்ட ஒரே நாடு இந்தியா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த பயன்பாட்டை ரஷ்யாவோ, இந்தியாவோ வெளிப்படையாக MTCR ஒத்துக்கொள்ளாத காரணத்தால் அதை Onik P800 என்று சொல்கிறார்கள். ஆனால் அதனை இடைமறிக்கவே முடியாததால் அது பிரம்மோஸ் என்று குற்றம் சாட்டுகிறது நேட்டோ..
இப்போது பிரம்மோஸ் போர்களத்தில், அதுவும் வலிமைவாய்ந்த🥊 நேட்டோவின் டிஃபென்ஸுக்கு எதிராக நிரூபிக்கப்பட்டதால், அதற்கான டிமாண்ட் 🔥 எக்கச்சக்கமாக உயரும் என்று தாராளமாக எதிர்பார்க்கலலாம். அதனால் விலை உயர்வும் இருக்கும் என்று நம்ம்பப்பகடுகிறது!
பிரிட்டிஷ்காரன் இல்லை என்றால் இந்தியாவால் குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று ஒரு பிரிட்டிஷ் அடிமை, பேமானி சொன்னான்! இப்போது முரசொலி படிக்கும் திராவிட நாதாரிகளுக்கு இதுவெல்லாம் புரியுமா?
Comments
Post a Comment