இந்திய சோறு தின்னுட்டு, இந்தியா கொடுக்கும் சுகபோக சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு வாலாட்டும் அந்நிய எடுபிடி தேச துரோகிகளின் வால் ஒட்ட நறுக்கப்பட்டது.... கடந்த ஜூலை 29-ம் தேதி உத்தர் பிரதேஷ் மாநிலம் ஜான்பூர் என்ற ஊரில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் #பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசம் எழுந்த நிலையில் 'மொத்த ஊர்வலத்தினரையும் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகிஜி .. ஊர்வலம் தெரித்து ஓட , ஓடஓட விரட்டி கையில் சிக்கிய சுமார் 32 தேச துரோகிகள் கைது செய்யப்பட்டார்கள்,

 



#புல்டோசர்_சட்டம்..


இந்திய சோறு தின்னுட்டு, இந்தியா கொடுக்கும் சுகபோக சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு வாலாட்டும் அந்நிய எடுபிடி தேச துரோகிகளின் வால் ஒட்ட நறுக்கப்பட்டது....


கடந்த ஜூலை 29-ம் தேதி உத்தர் பிரதேஷ் மாநிலம் ஜான்பூர் என்ற ஊரில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் #பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசம் எழுந்த நிலையில் 'மொத்த ஊர்வலத்தினரையும் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகிஜி .. 


ஊர்வலம் தெரித்து ஓட , ஓடஓட விரட்டி கையில் சிக்கிய சுமார் 32 தேச துரோகிகள் கைது  செய்யப்பட்டார்கள், 


மேலும் வீடியோவில் பதிவானவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் இல்லையேல் அனைவர் மீதும் புல்டோஸர் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் யோகிஜி அறிவிக்க, ஜான்பூர் காவல் நிலையத்தில் மன்னிப்பு கடிதங்களுடன் பெரிய வரிசை நிற்கிறது.." அதான் யோகிஜி மாடல், "லத்தியின்றி துப்பாக்கியின்றி குற்றவாளிகளை சரணடைய வைப்பது.


உத்தர பிரதேஷ் மாநிலத்தை ஆள்வது துண்டுச் சீட்டு இல்ல தேசபக்தர் என்பதை நாடே தெரிந்துக் கொண்டது..


#புல்டோசர்_சட்டம் 

#யோகிஜி_மாடல்

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...