ஷங்கர் இல்லை.. மணிரத்னம் இல்லை.. A.R.ரஹ்மான் இல்லை.. ஐஸ்வர்யா ராய் இல்லை.. காலி பெருங்காய டப்பா ராஜா இல்லை.. பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் இல்லை.. என்னதான் இருக்கு.. அட்டர் ஃபாளப் கொடுத்த இயக்குனர் நெல்சன்..
ஷங்கர் இல்லை..
மணிரத்னம் இல்லை..
A.R.ரஹ்மான் இல்லை..
ஐஸ்வர்யா ராய் இல்லை..
காலி பெருங்காய டப்பா ராஜா இல்லை..
பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் இல்லை..
என்னதான் இருக்கு..
அட்டர் ஃபாளப் கொடுத்த இயக்குனர் நெல்சன்..
இரைச்சல் இசை என்று புகழப்படும் அனிருத்..
சுத்தமாக மார்க்கெட் இல்லாத ரம்யா கிருஷ்ணன்..
ஊர்பேர் தெரியாத மகன் கேரக்டரில் ஒரு நடிகர்..
சுட்டித்தனமான ஒரு சிறு குழந்தை நட்சத்திரம்..
வசீகரமில்லாத ஒரு வில்லன் நடிகர் விநாயகன்..
மிக்ச்சிறு பாத்திரங்களில் மோகன்லால், சுனில், சிராஜ்குமார்..
இவர்கள் எல்லாருக்கும் மேலாக 73வயது கிழ நடிகர் ரஜினி..
சுயநலவாதி, பயந்தாங்கொள்ளி, கஞ்சன், ஏமாத்துக்காரன் என்று ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லாத கட்சிக்காரர்களால் பாராட்டப்பட்ட ரஜினி..
ஆக, என் தலைவன் அளித்த தைரியம் ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு, இயக்குனரும் தயாரிப்பாளரும், ரஜினி என்னும் இமயமலை மீது முழு பாரம் சுமத்தி வெளிவந்துள்ள படம்..
வெளியீட்டுக்கு முன் இந்த படம் அடைந்த நாலு ப்ளஸ் பாயிண்டுகள்..
1) இரண்டு அதிரி புதிரி பாடல்கள்
2) தமன்னாவின் கிறங்க வைக்கும் நடனம்..
3) ரஜினி என்ற சிங்க மகன்
4) எக்லாலத்திலும் விஸ்வாசம் மிக்க ரசிகர்களாகிய நாங்கள்..
இவற்றை கொண்டு அதிரிபுதிரியான ஹிட் படம் ரிலீஸ் ஆகி உள்ளது..
எந்த ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத வகையில் அற்புத படம்..
ஜனரஞ்சகமான படம்..
Top class மசாலா படம்..
இனி எப்பவும் எவரும் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் பற்றி யோசித்து கூட பார்க்க முடியாத வகையில் ஹேட்டர்களை காலணியால் அடித்த மாதிரியான படம்..
ஆக, சின்ன பில்லக்கா நடிகர்கள், அவர்களின் பால்வாடி ரசிக குஞ்சுகள், 3% ஓட்டு கூட வாங்க துப்பில்லாத கட்சியின் போலி ஆதரவாளர்கள் என அனைவரும் கைகட்டி வாய் பொத்தி ஓரமாக போய் விளையாடுங்கள்..
என் தலைவன் சிங்கம்..
சொல்லி அடிப்பவன்..
(Copy)
Comments
Post a Comment