ஆயிரக்கணக்கான சூரியனை ஒரு நட்சத்திரத்திற்குள் வைக்கலாம். அவ்வளவு பெரியது நட்சத்திரம்.... அதுவும் ஒன்றா, இரண்டா, கோடி, கோடி, கோடி என்று விஞ்ஞானத்தால் எண்ணமுடியாது என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது.
முகநூலில் படித்தது...ஒரு மனிதன் எழுதியது 👇
High definition......power...?
*👉🏼விஞ்ஞானத்தால்*
*சூத்திரத்தைத் தான் கண்டு*
*பிடிக்க முடியுமே தவிர,* *சூட்சமத்தை*
*இறைவனைத் தவிர வேறு யாராலும்*
*அறிய முடியாது.!*
*🌎பால்வெளி* *மண்டலத்தில் எவ்வளவு*
*கண்டுபிடிப்புகளை* *உலகுக்கு தந்தாலும்*
*ஒரு வட்டவரைக்கு மேல்* *எங்களால்*
*செல்ல முடியவில்லை.* *அதற்கு மேல்*
*இருப்பதை* *அறியமுடியவில்லை.*
( நாஸா விஞ்ஞானிகள் )
13 1/2 லட்சம் பூமிகளை சூரியனின் உள்ளே வைக்கலாம் அவ்வளவு
பெரியது சூரியன்.
ஆயிரக்கணக்கான சூரியனை ஒரு
நட்சத்திரத்திற்குள் வைக்கலாம். அவ்வளவு பெரியது நட்சத்திரம்....
அதுவும் ஒன்றா,
இரண்டா, கோடி, கோடி, கோடி என்று
விஞ்ஞானத்தால் எண்ணமுடியாது என்று
ஒத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது.
*Pistol star என்று அழைக்கப்படும்
நட்சத்திரம் சூரியனைவிட 10 மில்லியன்
மடங்கு ஒளி உள்ளது.
Betelgeuse என்ற நட்சத்திரத்திற்குள்
270 லட்சம் சூரியனை வைக்கலாம்.
ஒவ்வொன்றும் சுற்றுவதும், சுழலுவதும்
படுவேகமாகும். சில புல்லட்டை விட
17 மடங்கு வேகத்தில் சுழல்கிறது.
சுற்றுகிறது.
ஏன் நமது சூரியன் வினாடிக்கு
225 கி. சூட்சுமத்தில் பால்வெளியில்
பறந்து கொண்டிருக்கிறது. மோதிக்
கொள்ளாமல் சிதறாமல் அவைகளை
வைத்திருப்பது யார்.?
*ஒரு நகரம் என்றால் அதிக வாகன
போக்குவரத்து, சிக்னல்,
காவல்துறை, கணக்கு வழக்கு அலுவலகம், குடிநீர் குழாய்.
வடிகால் குழாய், மின்சாரம், தொழிற்சாலை, பொருட்கள் உள்ளே
வருவது, கழிவுகள் வெளியே செல்வது. என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்.
அதுபோன்ற செயல்பாடுகளோடு
மனித உடலில் உள்ள செல்கள் இருக்கின்றது.
அதன் அளவு 20 மைக்ரான்களாகும்.
( ஒரு மைக்ரான் என்பது
10 லட்சத்தில் ஒரு பாகம் ) இவ்வளவு சிறிய ஒன்றில் ஒரு நகரத்தையே
அடக்கியது யார்...?
*ஒரு குழந்தை உருவாவதே
ஒரு பெரிய அதிசயமாகும்.
நமது உடலில் நோய் எதிர்ப்புக்
காவலர்கள் உண்டு.
அவர்களின் வேலை
என்னவென்றால் வெளியிலிருந்து ( காற்று, நீர், உணவு, எச்சில், இரத்தம் ) நமது உடலுக்குள் நுழைய முயலும் கிருமிகள் போன்றவற்றை எதிர்த்து
அழிப்பது தான்.
உள்ளே அந்நியப் பொருட்கள் வந்தால்
அவர்களுக்கு போரிட கட்டளையிடும் டி4
என்ற கமாண்டரிடம் அனுமதி கேட்கும்
கிடைத்தவுடன் போரிட்டு கொல்லும்.
*தாயின் உடம்பிற்கு, தந்தையின் விந்து
என்பது கிருமி. தூசி, துரு, கண்ணாடித்
துண்டு போன்றவற்றைப் போல ஒரு
அந்நியப் பொருளாகும்.
விந்தில் உள்ள சிறிய அந்த கிருமி போன்றது நீந்திச் செல்கிறது. ( ஒரு முறை மனிதன் வெளியேற்றும்
விந்தில் 300 கோடி உள்ளது )
ஒன்று மட்டும் தாயின் சினைமுட்டையை
அடைகிறது. அந்நியன் வந்துவிட்டான்
அடிக்கவா என்று போர்வீரர்கள் வருவதற்குள் சினைமுட்டை blastocyst என்ற நிலைக்க வந்து விடுகிறது.
தன்னிடம் உள்ள transferritin என்ற புரதத்தால் அதை மூடிவிடுகிறது. போர்வீரர்களும் அது அந்நியப்
பொருளல்ல என்று ஏமாந்து விடுகிறது.
இவ்வளவு வேலைகளைச் செய்யும்
விந்துப்பூச்சியின் அளவு 6 மைக்ரான்களாகும்.
அதில் நீந்திச் செல்ல வாலின் அளவு...
3 மைக்ரான் முட்டையைத் தொட்டதும் வால் தனியாக கழன்று போய் விடுகிறது. மீதமுள்ள
3 மைக்ரான் தலையில் தான் நமது சகல
கதையும் எழுதப்படுகிறது.
போர்வீரர்களை ஏமாற்றும்
பெண்ணின் சினை முட்டை 120
மைக்ரான்களாகும்.
இவ்வளவு அற்பமான
சிறிய பொருள்களுக்கு இந்த
அறிவை கொடுத்தது யார்.....?
*ஹைட்ரஜன் எரியும் பொருள்.
ஆக்ஸிஜன் இல்லாமல்
எதுவும் எரியாது.
இரண்டும் சேர்ந்தால் இன்னும் பயங்கரமான எரியும்
பொருளாக மாறவேண்டும்.
ஆனால் நீராக,
நெருப்புக்கு எதிரியாக ஆகுகிறது.
இரண்டும் வாயு,
இரண்டு வாயு சேர்ந்தால்
ஒரு வாயுவாக மாற வேண்டும், ஆனால்,
திடமாகவும், வாயுவாகவும்
திரவமாகவும் உள்ள
நீராக மாறுவது எப்படி....?
*சோடியம் விஷமாகும்.
குளோரைடும் விஷமாகும்.
இரண்டும் சேர்ந்தால் வேறு
ஒரு பயங்கர விஷமாக மாறவேண்டும்.
ஆனால், உப்பாக உயி்ர் வாழ
உதவுகிறதே இதைச் செய்தது யார்.....?
*அணு உலைகளை எவ்வளவு
பாதுகாப்பாக இயக்கப்படுகிறது என்பதை அறிவோம்.
ஆனால், நாம் பார்க்கும்
சூரியனானது இந்த
அணு உலையைப் போல கோடிக்கணக்கான
அணுஉலையின் செயல்பாடுகளை
கொண்டது. அதை பாதுகாப்பது யார்..?
இயக்குபவன் யார்..?
ஒரு தலைமையின்
கட்டுப்பாடு இல்லாமல்
சாத்தியமே இல்லை.
இதுவெல்லாம் ஒரு மிகப்பெரிய பேரறிவாளன் நுண்ணறிவாளன்
இல்லாமல் எப்படி நடக்கும்...?.......
ஆனால்,
சிந்திக்க வேண்டிய நாம்..?
நம் வாழ்க்கையை
ஒரு குறுகிய வட்டமிட்டு வட்டவரைக்குள்
வாழ்வது துர்பாக்கியமான நிலைதான்.
கடவுளை தவிர வேறு எந்த சக்தியும் கிடையாது.
👆தான் அறிய இயலாத... சூட்சுமத்திற்கு... கடவுள் என பெயரிட்டுள்ளான்.
Comments
Post a Comment