படத்தில் நீங்கள் பார்க்கும், மஞ்சள் புடவையில் இருக்கும் இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர்.* *மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும் பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்.*

 



*படத்தில் நீங்கள் பார்க்கும், மஞ்சள் புடவையில் இருக்கும் இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர்.*


*மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும் பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்.*


*பக்தர்களாக விரும்பித் தரும் பணத்தை மட்டுமே அவர் பெற்றுக் கொள்ளுவார்.  தனக்கு என்று குடும்பம் என்று எதுவும் இல்லாததால் அவருக்கு பெரிய செலவுகள் ஏதும் கிடையாது என்பதால் கிடைத்த பணத்தை சேமித்து மட்டும் வைத்துள்ளார்.* *கடந்த 40 வருடங்களாக அவரிடம் சேர்ந்த தொகை எவ்வளவு தெரியுமா ? கேட்டால் மலைத்துப் போய் விடுவீர்கள். ரூ.51,02,050/- ஐம்பத்தொரு லட்சம் ரூபாய்கள்.*


*அவர் அந்த பணத்தை தனக்கென பயன்படுத்தாமல்,  அதில் இருந்து ஒரு கோசாலையையும், கோவிலுக்கு வரும் யாத்ரிகள் தங்குவதற்காக ஒரு தர்மசாலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.*

*இது தான் சனாதன தர்மம்... ஏழைகள் வயிற்றில் அடித்து, சேர்த்த ஊழல் பணத்தில், "நான் நீலாங்கரையில் பூஜை அறை இல்லாமல் வீடு கட்டினேன்" என்று சொல்லுகிற  கேவலமானதுகள், இந்த சனாதன பாட்டியின், கால் தூசி பெற மாட்டர்கள்..!!*

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai