ஜெய்ஹிந்த்! பாரத் மாதா கி ஜே! ஒரு அணு ஆயுத போரை நிறுத்திய பெண் கான்ஸ்டபில்அல்ல பாரத தேசத்தின் காவல் தெய்வம்!! பாரளுமன்ற நுழைவு வாயிலில் Home Ministry என்று பெயர் பலகையுடன் ஒரு கார் பார்லிமெண்ட் கேட்டில் உள்ளே நுழைகிறது. செக் போஸ்ட்டை தாண்டியதும் அதன் வேகம் அதிகரிக்கிறது, அது எதார்த்திற்கு மாறாக, தவறாக மனதில் தோன்ற, அங்கே இருந்த பெண் கான்ஸ்டபிள் அதை அவசரமாக தொடர்கிறார். அது பார்லிமெண்ட் கேட் 11 க்கு அருகில் நிற்கிறது. அந்த 11 எண் கேட் என்பது பிரதமர் போன்ற முக்கியமானவர்கள் நுழையும் வழி. அதில் உள்ளே சென்றால், எளிதில் மைய மண்டபத்தை அடைய முடியும்!

 



ஜெய்ஹிந்த்! பாரத் மாதா கி ஜே! ஒரு அணு ஆயுத போரை நிறுத்திய பெண் கான்ஸ்டபில்அல்ல பாரத தேசத்தின் காவல் தெய்வம்!!


பாரளுமன்ற நுழைவு வாயிலில் Home Ministry என்று பெயர் பலகையுடன் ஒரு கார் பார்லிமெண்ட் கேட்டில் உள்ளே நுழைகிறது. செக் போஸ்ட்டை தாண்டியதும் அதன் வேகம் அதிகரிக்கிறது, அது எதார்த்திற்கு மாறாக, தவறாக மனதில் தோன்ற, அங்கே இருந்த பெண் கான்ஸ்டபிள் அதை அவசரமாக தொடர்கிறார். அது பார்லிமெண்ட் கேட் 11 க்கு அருகில் நிற்கிறது. அந்த 11 எண் கேட் என்பது பிரதமர் போன்ற முக்கியமானவர்கள் நுழையும் வழி. அதில் உள்ளே சென்றால், எளிதில் மைய மண்டபத்தை அடைய முடியும்!


அக் காரில் இருந்து வெளியே வருகிறவன் ஆயுதத்துடன் வருகிறான். அவன் யூனிஃபார்மில் இருந்தாலும் தீவிரவாதி என்று அடையாளம் காண அப் பெண் கான்ஸ்டபிளுக்கு அதிக  நேரம் பிடிக்கவில்லை. தன்னிடம் ஒரு கைத்துப்பாக்கி கூட இல்லை, வெறும் வாக்கி டாக்கி மட்டுமே! அதில் 11 கேட்டில் தீவிரவாதி நுழைந்ததை தெரிவித்து அவ்விடத்திற்கு உடனே விரையச்சொல்லி அலர்ட் செய்கிறார். அப்போது தனக்கு குடும்பம் இருக்கிறது, தனக்காக தன் குழந்தைகள் வீட்டில் காத்திருக்கிறார்கள் என்று நினைத்திருந்தால் அவர் வாங்கிய சம்பளத்திற்கு அத்தோடு அவரின் கடமை முடிந்துவிட்டிருக்கும்!


ஆனால் 11 எண் கேட்டில் ஒரே ஒரு காவலர் மட்டும் ஆயுதத்துடன் நிற்கிறார், அவரின் கவனம் வேறு திசையில் இருக்கிறது.  அதன் ஆபத்தை புரிந்துகொண்டவர், வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டு, அந்த தீவிரவாதியை நோக்கி நிராயுதபாணியாக ஓடுகிறாள், அவன் அவரை கொல்லப்போகிறான் என்று தெரிந்தும். அதுபோலவே சத்தம் கேட்ட அந்த தீவிரவவாதி அவனிடம் இருக்கும் துப்பாக்கியால், அந்த பெண் தெய்வத்தை 27 இடங்களில் சுடுகிறான், திருப்பூர் கொடிகாத்த குமரன் போல, கடைசி வரை வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டு சரிகிறது அந்தபெண் தெய்வம்! 


அதன் மூலம் அலர்ட் ஆன கேட் காவலாளி, அந்த தீவிரவாதியை  சுடுகிறார், அதில் அவனிடம் இருந்த மனித வெடிகுண்டு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சாகிறான். அதன் பின்னர் நடந்ததை நாம் அறிவோம்!


அந்த பெண் தெய்வத்தின் பெயரை நமக்கு தெரியுமா என்று கேட்டபோது எனக்கு தெரியவில்லை? ஆனால் அந்த அட்டாக்கிற்கு உதவிய அப்சல் குரு முதல் ஆட்டோ சங்கர் வரை எல்லா பெயரும் தெரியும் என்பது எனக்கு அசிங்கமாக இருந்தது?  ஆயிரம் சமாதானம் செய்தாலும் ஒரு புழு ஊர்வதைப்போல அசிங்கமாக ஒரு மூளை முதல் முறையாக அவஸ்தை பட்டது?


அந்த காவல் தெய்வத்தின்  பெயர் "கம்லேஷ் குமாரி". அந்த பெண் தெய்வத்தின் மகத்தான பணி என்பது ஆயிரம் காந்திகளுக்கு, மன்னிக்கவும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு நிகரானது! அவரின் பணியை பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதான "அசோக சக்ரா" விருது வழங்கப்பட்டது. அத்தோடு, அதில் முக்கிய பணியாற்றிய பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.


அந்த பாராளுமன்ற தாக்குதலில் மூளையாக செய்ல்பட்டவன் பெயர்தான் அப்சல் குரு. அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்ப்ட்டது. ஆனால் அவன் சிறுபான்மையின ம் என்ற ஒரே காரணத்திற்காக இத்தாலி மாஃபியவால் ஆளப்பட்ட அடுத்த ஆட்சியில் அவனுக்கு ஜெயிலில் எல்லா வசதிகளும் கிடைத்தது. தன் தந்தையை கொன்றவர்களை சந்தித்து அரசியல் செய்யும் அநாகரீக குடும்பத்திற்கு அது ஒன்றும் புதிதல்ல!


அது மட்டுமல்ல, அவன் இஸ்லாமிய சமுதாயம் என்பதால், கேடுகெட்ட அரசியல்வாதிகள் அவனுக்கு ஜனாதிபதியின் கருணை மனு என்ற பெயரில் விபரீதத்தையும்  செய்தார்கள்.


இப்போது நமக்கே ரத்தம்  கொதிக்கும்போது, அதற்காக உயிர்கொடுத்த அந்த காவல் தெய்வத்தின் குடும்பத்திற்கும் அதில் உயிரிழந்து, உடல் இழந்தவர்களுக்கும்? 


அவனுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை, அசிங்கப்படுத்தியது கோபப்படுத்தியது? அந்த அசோக சக்ரா மற்றும் அனைத்து விருதுகளுக்கு அர்த்தமில்லை என்று, அதை திருப்பி கொடுத்தார்கள். 12 வருடம் அந்த நாடகம் ஜனாதிபதி மாளிகையில் முடிய, பிரனாப் முகர்ஜி என்றதொரு நாட்டுப்பற்றுள்ள ஜனாதிபதி வர வேண்டியதாக இருந்தது. அதன் பின்னர் 2013 -ல் அந்த மிருகம் தூக்கில் போடப்பட்ட பின்பு அந்த அசோக சக்ரா விருதுக்கு உயிர் வந்தது, அதை திரும்ப பெற்றார்கள். 


அன்று அந்த காவல் தெய்வம் அதை தடுக்காமல் விட்டிருந்தால், பார்லிமெண்டில் நம் பாரத பிரதமர் மாண்புமிகு திரு வாஜ்பாய் முதல் பலர் அங்கிருந்தார்கள். (ஆனால் இது போன்ற முக்கியமான நேரங்ளில் அந்த இத்தாலி மாஃபியா குடும்பம் மட்டும் அங்கிருக்காது என்பது ஆச்சரியமே?). அப்படியொரு தாக்குதல் நடந்திருந்தால் இந்தியாவால், பாகிஸ்தான் தாக்கப்பட்டிருக்கும். அந்த நாடு நம் தாக்குதலை தாங்க முடியாமல், அணு ஆய்தத்தை பிரயோகிப்பதை தவிர அதற்கு மாற்று இல்லை. 


அந்த அணு ஆயுத போரை தடுக்க போகிறோம் என்று அதை செய்யவில்லை. தன்னை விட குடும்பம் பெரிது, குடும்பத்தை விட நாடு பெரிது என்று வாழ்ந்த அந்த காவல் தெய்வம்தான் கம்லேஷ் குமாரி!  உண்மையில் அவருக்குத்தான் கோயில் கட்டியிருக்க வேண்டும், ஆனால் நடிகைகளுக்கு கோயிலும், நாதாறிகளுக்கு ஊரெல்லாம் சிலையும் வைத்து கொண்டாடுகிறோம்?!


அப்படிப்பட்ட வெறி நாய்களுக்கு ஆதரவு தரும் இந்த திராவிஷ நாதாரிகளையும், காங்கிரஸ் வியாதிகளையும், சீன கம்யூனிஷ அடிவருடிகளையும் பார்க்கிறபோதெல்லாம் ஒரு எரிச்சல் என்னுள் வரும்.. அந்த எரிச்சல் அந்த காவல் தெய்வம் யாரென்று தெரியாதபோது என் மீதே வந்தது. 


அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது, அதுபோன்றதொரு நிலை அடுத்த தலைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட ஒரு சிறு பரிகாரம்தான் இந்த பதிவு.ஒரு அணு ஆயுத போரை நிறுத்திய பெண் கான்ஸ்டபிலல்ல காவல் தெய்வம்!!


பாரளுமன்ற நுழைவு வாயிலில் Home Ministry என்று பெயர் பலகையுடன் ஒரு கார் பார்லிமெண்ட் கேட்டில் உள்ளே நுழைகிறது. செக் போஸ்டை தாண்டியதும் அதன் வேகம் அதிகரிக்கிறது, அது எதார்த்திற்கு மாறாக, தவறாக மனதில் தோன்ற, அங்கே இருந்த பெண் கான்ஸ்டபில் அதை அவசரமாக தொடர்கிறார். அது பார்லிமெண்ட் கேட் 11 க்கு அருகில் நிற்கிறது. அந்த 11 எண் கேட் என்பது பிரதமர் போன்ற முக்கியமானவர்கள் நுழையும் வழி. அதில் உள்ளே சென்றால், எளிதில் மைய மண்டபத்தை அடைய முடியும்!


அதிலிருந்து வெளியே வருகிறவர்கிறவன் ஆயுதத்துடன் வருகிறான். அவன் யூனிஃபார்மில் இருந்தாலும் தீவிரவாதி என்று அடையாளம் காண அவருக்கு  நேரம் பிடிக்கவில்லை. தன்னிடம் ஒரு கைத்துப்பாக்கி கூட இல்லை, வெறும் வாக்கி டாக்கி மட்டுமே! அதில் 11 கேட்டில் தீவிரவாதி நுழைந்ததை உடனே விரையச்சொல்லி அலர்ட் செய்கிறார். அப்போது தனக்கு குடும்பம் இருக்கிறது, தனக்காக தன் குழந்தைகள் வீட்டில் காத்திருக்கிறது என்று நினைத்திருந்தால் அவர் வாங்கிய சம்பளத்திற்கு அத்தோடு அவரின் கடமை முடிந்துவிட்டிருக்கும்!


ஆனால் 11 எண் கேட்டில் ஒரே ஒரு காவலர் மட்டும் ஆயுதத்துடன் நிற்கிறார், அவரின் கவனம் வேறு திசையில் இருக்கிறது.  அதன் ஆபத்தை புரிந்துகொண்டவர், வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டு, அந்த தீவிரவாதியை நோக்கி நிராயுதபாணியாக ஓடுகிறாள், அவன் அவரை கொல்லப்போகிறான் என்று தெரிந்தும். அதுபோலவே சத்தம் கேட்ட அந்த தீவிரவத்திக்கு தெரிய, அவனிடம் இருக்கும் துப்பாக்கியால், அந்த பெண் தெய்வத்தை 27 இடங்களில் சுடுகிறான், திருப்பூர் கொடிகாத்த குமரன் போல, கடைசி வரை வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டு சரிகிறது அந்த தெய்வம்! 


அதன் மூலம் அலர்ட் ஆன கேட் காவலாளி, அந்த தீவிரவாதியை  சுடுகிறார், அதில் அவனிடம் இருந்த மனித வெடிகுண்டு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சாகிறான். அதன் பின்னர் நடந்ததை நாம் அறிவோம்!


அந்த பெண் தெய்வத்தின் பெயரை நமக்கு தெரியுமா என்று கேட்டபோது எனக்கு தெரியவில்லை? ஆனால் அந்த அட்டாக்கிற்கு உதவிய அப்சல் குரு முதல் ஆட்டோ சங்கர் வரை எல்லா பெயரும் தெரியும் என்பது எனக்கு அசிங்கமாக இருந்தது? ஏனெனில் நான் ஒரு சொறியானின் கேடுகெட்ட ஆட்சியில் பிறந்து, வளர்ந்து, கெட்டவர்களால் ஆளப்பட்டால், நாமும் கெட்டுப்போனவர்களே!? என்று ஆயிரம் சமாதானம் செய்தாலும் ஒரு புழு ஊர்வதைப்போல அசிங்கமாக ஒரு மூளை முதல் முறையாக அவஸ்தை பட்டது?


அந்த காவல் தெய்வத்தின்  பெயர் "கம்லேஷ் குமாரி". அந்த பெண் தெய்வத்தின் மகத்தான பணி என்பது ஆயிரம் காந்திகளுக்கு, மன்னிக்கவும் சந்திர போஷுக்கு நிகரானது! அவரின் பணியை பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அத்தோடு, அதில் முக்கிய பணியாற்றிய பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.


அந்த பாராளுமன்ற தாக்குதலில் மூளையால செய்ல்பட்டவன் பெயர்தான் அப்சல் குரு. அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்ப்ட்டது. ஆனால் அவன் சிறுபான்மை என்ற ஒரே காரணத்திற்காக இத்தாலி மாஃபியவால் ஆளப்பட்ட அடுத்த ஆட்சியில் அவனுக்கு ஜெயிலில் எல்லா வசதிகளும் கிடைத்தது. தன் தந்தையை கொன்றவளை சந்தித்து அரசியல் செய்யும் அநாகரீக கும்பத்திற்கு அது ஒன்றும் புதிதல்ல!


அது மட்டுமல்ல, அவன் இஸ்லாமிய சமுதாயம் என்பதால், கேடுகெட்ட அரசியல் வியாதிகள் அவனுக்கு ஜனாதிபதியின் கருணை மனு என்ற பெயரில் விபரீதத்தையும்  செய்தார்கள்.


இப்போது நமக்கே ரத்தம்  கொதிக்கும்போது, அதற்காக உயிர்கொடுத்த அந்த காவல் தெய்வத்தின் குடும்பத்திற்கு, அதில் உயிரிழந்து, உடல் இழந்தவர்களுக்கு? 


அவனுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை, அசிங்கப்படுத்தியது கோபப்படுத்தியது? அந்த அசோக சக்ரா மற்றும் அனைத்து விருதுகளுக்கு அர்த்தமில்லை என்று, அதை திருப்பி கொடுத்தார்கள். 12 வருடம் அந்த நாடகம் ஜனாதிபதி மாளிகையில் முடிய, பிரனாப் முகர்ஜி என்றதொரு நாட்டுப்பற்றுள்ள ஜனாதிபதி வர வேண்டியதாக இருந்தது. அதன் பின்னர் 2013 அந்த மிருகம் தூக்கில் போடப்பட்ட பின்பு அந்த அசோக சக்ரா விருதுக்கு உயிர் வந்தது, அதை திரும்ப பெற்றார்கள். 


அன்று அந்த காவல் தெய்வம் அதை தடுக்காமல் விட்டிருந்தால், பார்லிமெண்டில் மாண்புமிகு .பாரத பிரதமர் .திரு. வாஜ்பாய் முதல் பலர் அங்கிருந்தார்கள். (ஆனால் இது போன்ற முக்கியமான நேரங்ளில் அந்த இத்தாலி மாஃபியா குடும்பம் மட்டும் அங்கிருக்காது என்பது ஆச்சரியமே?). அப்படியொரு தாக்குதல் நடந்திருந்தால் இந்தியாவால், பாகிஸ்தான் தாக்கப்பட்டிருக்கும். அந்த நாடு நம் தாக்குதலை தாங்க முடியாமல், அணு ஆய்தத்தை பிரயோகிப்பதை தவிர அதற்கு மாற்று இல்லை. 


அந்த அணு ஆயுத போரை தடுக்க போகிறோம் என்று அதை செய்யவில்லை. தன் குடும்பத்தை விட நாடு பெரிது என்று வாழ்ந்த அந்த காவல் தெய்வம்தான் கம்லேஷ் குமாரி!  உண்மையில் அவருக்குத்தான் கோயில் கட்டியிருக்க வேண்டும், ஆனால் நடிகைகளுக்கு கோயிலும், நாதாறிகளுக்கு ஊரெல்லாம் சிலையும் வைத்து கொண்டாடுகிறோம்?!


அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் இந்த  திராவிட கட்சி களையும், அதற்கு உறுதுணையாக நிற்கும் காங்கிரஸ் , சீன கம்யூனிஷ அடிவருடிகளையும் பார்க்கிறபோதெல்லாம் ஒரு எரிச்சல் என்னுள் வரும்.. அந்த எரிச்சல் அந்த காவல் தெய்வம் யாரென்று தெரியாதபோது என் மீதே வந்தது. 


அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது, அதுபோன்றதொரு நிலை அடுத்த தலைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட ஒரு சிறு பரிகாரம்தான் இந்த பதிவு. உங்களுக்கும் தோன்றினால், இதுபோன்ற தேசத்தை காத்தவர்கள் பற்றி படியுங்கள், கண்டிப்பாக குழந்தைகளிடம் பேசுங்கள், எழுதுங்கள், முடியாவிட்டால் குறைந்தது இதுபோன்றதை பகிருங்கள்!


இவரைப்போன்ற ஆயிரமாயிரம்  வீரர்கள் எல்லையில் நமக்காக தினமும். உயிர் கொடுத்துக்கொண்டிருப்பதால்தான் நாம் இங்கே சுகபோகங்களைஅனுபவிக்கிறோம்.என்று அந்த வீரர்களை பற்றி குழந்தைகளிடம் சொல்லுங்கள். பள்ளி பாடத்தில் இதை சேருங்கள். 


வீழ்வது நாமாக இருக்கலாம், உயர்வது நம் பாரத தேசமாக இருக்கட்டும்! ஆனால் தமிழ்நாட்டிலேயே பல உயிர்களை கொன்ற தீவிரவாதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பி இருப்பது மிகவும் வேதனைக்குரியது அவர்களுக்கு உறுதுணையாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அதைவிட வெட்கக்கேடானது இவர்களின் இச்செயல் தீவிரவாதத்துக்கு துணை போவதாக உள்ளது. தீவிரவாதிகளை பிடிக்க தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி கடமை பணியாற்றிய போலீசார் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள் அவர்களின் குடும்பம் நிர்கதியாய் நிற்கிறது .தினம், தினம் நம் பாரத தேசத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் எத்தனை பேர் செத்து மடிகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் தோன்றினால், இதுபோன்ற தேசத்தை காத்தவர்கள் பற்றி படியுங்கள், கண்டிப்பாக குழந்தைகளிடம் பேசுங்கள், எழுதுங்கள், முடியாவிட்டால் குறைந்தது இதுபோன்றதை பகிருங்கள்!


இவரைப்போன்ற ஆயிரமாயிரம்  வீரர்கள் எல்லையில் நமக்காக தினமும். உயிர் கொடுத்துக்கொண்டிருப்பதால்தான் நாம் இங்கே சுகபோகங்களைனனுபவிக்கிறோம்.என்று அந்த வீரர்களை பற்றி குழந்தைகளிடம் சொல்லுங்கள். பள்ளி பாடத்தில் இதை சேருங்கள். 


வீழ்வது நாமாக இருக்கலாம், உயர்வது நம் பாரத தேசமாக இருக்கட்டும்! ஜெய்ஹிந்த்! பாரத் மாதா கி ஜே! என்றும் தேசப்பணியில், B.பாஸ்கரன்,Ex-serviceman, மாநில ஆலோசகர்,வீர இந்துபேரமைப்பு(VIP)9543535057🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்