காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும்,370 சட்டபிரிவு சலுகை தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை சிவசேனா கட்சி வரவேற்கிறது.

 



வெற்றி!வெற்றி!!வெற்றி!!!


காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும்,370 சட்டபிரிவு சலுகை தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல என்றும் 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை சிவசேனா  கட்சி வரவேற்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற நீதி அரசர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் சிவசேனா கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அகண்ட பாரதம் அமைத்தே தீருவோம்!

ஜெய்ஸ்ரீராம்... ஜெய்ஹிந்த் .....


அட்சயா திருமுருக தினேஷ்

சிவசேனாகட்சி இளைஞரணி

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது