இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது
இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது
ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது
இதன் மூலம் ஆழ்கடலில் எந்த நாட்டுக்கும் சென்று கே 4 ஏவுகனை மூலம் அணுகுண்டை வீசலாம்.
நீல திமிங்கலம் போல செல்லும் இந்த கலம் எந்த நாட்டையும் மிரட்டும் வலிமை கொண்டது
கே 4 ஏவுகனை ஏற்கனவே வெற்றிகரமாக சோதிக்கபட்டுவிட்டது
இந்தியா சர்வதேச அணுசக்தி கழகத்தில் இருக்கும் நாடு என்பதால் அடிக்கடி இந்தியாவின் தயார்நிலை புளூட்டோனியம் அவ்வப்போது சோதிக்கபடும்
கடந்தமுறை 520 கிலோ டன் புளூட்டோனியம் இந்தியாவிடம் இருப்பதாக அக்கழகம் சொன்னது, இதன் மூலம் 200 அணுகுண்டுகள் வரை இந்தியாவால் உடனே உருவாக்க முடியும்
உண்மை கணக்கு இன்னும் அதிகமாக இருக்கலாம்
சரி இந்த புளூட்டோனியம் எப்படி இந்தியாவுக்கு இவ்வளவு கிடைத்தது?
அங்கேதான் இருக்கின்றது விஷயம், அணுவுலைகள் எதற்கு உருவாக்கபடுகின்றன என்றால் இதற்குத்தான்
அணுவுலைகளை ஒரு கோஷ்டி ஏன் எதிர்க்கின்றன என்றால் இந்தியா அந்த பலத்தை பெற்றுவிட கூடாது என்பதற்காகத்தான்
அவர்களின் நோக்கத்தை சொல்லிவிட்டோம், இனி அவர்களை இயக்குபவர்கள் யாரென நீங்களே ஊகித்து கொள்ளலாம்.
நன்றி.Stanley Rajan
Comments
Post a Comment