அயோத்தி_நினைவுகள்!!* *ஒவ்வொரு_ஹிந்துவும்* *தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு* *ஸ்ரீராமஜென்ம பூமி*நமக்கு கிடைக்க காரணமாக இருந்த இந்த நாயகனை நினைவு கூறுவோம். *ஸ்ரீK_K_நாயர்* *கண்டங்கலம் கருணாகரன் நாயர்* சுருக்கமாக *K.K.நாயர்* என அழைக்கப்படும் இவர் *கேரளா ஆலப்புழா, குட்டன்காடு* என்ற சிறிய கிராமத்தில் *1907 செப்டம்பர் 7 ல்* பிறந்தவர்
*அயோத்தி_நினைவுகள்!!*
*ஒவ்வொரு_ஹிந்துவும்*
*தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு*
*ஸ்ரீராமஜென்ம பூமி*நமக்கு கிடைக்க காரணமாக இருந்த இந்த நாயகனை
நினைவு கூறுவோம்.
*ஸ்ரீK_K_நாயர்*
*கண்டங்கலம் கருணாகரன் நாயர்* சுருக்கமாக *K.K.நாயர்*
என அழைக்கப்படும் இவர் *கேரளா ஆலப்புழா, குட்டன்காடு* என்ற சிறிய கிராமத்தில் *1907 செப்டம்பர் 7 ல்* பிறந்தவர்
பாரதம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே *இங்கிலாந்து* சென்று தன் *21 வது வயதில் பாரிஸ்டர் பட்டமும்*, *ICS படித்து* மீண்டும் தாயகம் திரும்பினார்.
கேரளத்தில் சிறிது காலம் பணியாற்றி *நேர்மைக்கும், துணிச்சலுக்கும்* பெயர் பெற்ற இவர் மக்களின் சேவகர் என பெயர் எடுத்தவர்.
அதன் பின் *1945 ல் உத்திரபிரதேச மாநிலத்தில்* அரசு ஊழியராக சேர்ந்தார். பல இடங்களில் பணியாற்றிய இவர் *பைசாபாத் துணை ஆணையர்* மற்றும் *மாவட்ட மாஜிஸ்திரேட்* ஆக *ஜுன் 1, 1949* அன்று பதவியேற்றார்.
அப்பொழுது *அயோத்யாவில் குழந்தை ராமர் விக்ரஹம்* திடீரென வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து,,,, விசாரித்து அறிக்கை அளிக்க, அப்போதைய *பிரதமர் நேரு* மாநில அரசிற்கு உத்தரவிட, *மாநிலத்தின் முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்த்* இவருக்கு உத்தரவிட, இவர் தன் கீழ் பணிபுரியும் *ஸ்ரீ குரு தத் சிங்* என்பவருக்கு அங்கு சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுகொள்கிறார்.
அந்த *சிங்* அங்கு சென்று பார்த்து ஓர் விரிவான அளிக்கையை *கே.கே நாயருக்கு* அளிக்கிறார். அதில் அங்கு *ராமர் பிறந்த இடமாக (ராம் லல்லா)* ஹிந்துக்கள் வழிபடுகின்றனர். மேலும் *மசூதி* இருப்பதாக *இஸ்லாமியர்கள்* பிரச்சனை செய்கின்றனர்.
அது ஹிந்து கோவில் தான். அது சிறிய இடமாக இருப்பதால் அங்கு பெரிய கோவில் கட்டவேண்டும். அதற்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் எனவும், *இஸ்லாமியர்கள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்க வேண்டும்* எனக்கூறி அறிக்கையை *நாயரிடம்* சமர்ப்பித்தார்.
*நாயரும் அந்த அறிக்கையின் அடிப்படையில் *இஸ்லாமியர்கள் அங்கு செல்ல 500 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கின்றார்.* ( *இந்த தடை உத்தரவை இன்று வரை அரசாங்கத்தாலோ, நீதிமன்றத்தாலோ நீக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).*
*இதைக்கேட்டநேரு*கொந்தளிக்கின்றார். உடனடியாக *ராம் லல்லாவிலிருந்து ஹிந்துக்களையும், குழந்தை ராமரையும்* வெளியேற்ற உத்தரவிடுமாறு மாநில அரசை நிர்பந்திக்க, மாநில முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்த்* அவர்கள் நாயர்* அவர்களுக்குஉடனடியாகஹிந்துக்களை*,வெளியேற்றுமாறும், *குழந்தைராமரை* அகற்றுமாறும் உத்தரவிடுகிறார்.
*ஆனால் உத்தரவை அமல்படுத்த மறுத்த நாயர் அவர்கள் மேலும் ஒரு உத்தரவையும் இடுகிறார். *குழந்தை ராமருக்கு தினசரி பூஜை செய்யவும், பூஜைக்கு ஆகும் செலவையும், பூஜை செய்யும் அர்ச்சகருக்கான சம்பளத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.*
இந்த உத்தரவை கேட்டு *மிரண்டு போன நேரு* அவர்கள் உடனடியாக *இவரை பணியிலிருந்து நீக்க உத்தரவிடுகிறார்*. பணியிலிருந்து *நீக்கப்பட்ட நாயர் அவர்கள் அலகாபாத் (தற்போது ப்ரயாக்ராஜ்) நீதிமன்றம் சென்று தானே அரசுக்கு எதிராக (அதாவது நேருவுக்கு எதிராக) வாதிட்டு வெற்றியும் காண்கின்றார்*.
*நீதிமன்றம் அவரை அதே இடத்தில் பணியாற்ற அனுமதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு நேருவுக்கு கரியை பூசியது* போல இருந்தது. இந்த உத்தரவை கேட்ட *அயோத்யா வாசிகள்* அவரை தேர்தலில் நிற்க வலியுறுத்தினர்.
ஆனால் *நாயர் அவர்களோ*, நான் அரசு ஊழியன். தேர்தலில் நிற்க கூடாது என சொல்ல நாயரின் *மனைவியை* நிற்க வைக்க அயோத்யா வாசிகள் வற்புறுத்தினர். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் *உத்திரபிரதேச* முதல் சட்டமன்ற தேர்தலில் அயோத்யா வேட்பாளராக *திருமதி சகுந்தலா நாயர்* களமிறக்கப்பட்டார்.
*அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நின்ற வேட்பாளர்களே நாடு முழுவதும் வெற்றி பெற்றனர். ஆனால் அயோத்யா தவிர. அயோத்யாவில் மட்டும் நாயர் மனைவி திருமதி சகுந்தலா நாயரை *எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பல ஆயிரம் வித்தியாசத்தில் தோல்வி* யை தழுவினார்.
*திருமதி சகுந்தலா நாயர் 1952ல் ஜனசங்கத்தில் உறுப்பினராக* சேர்ந்து ஜனசங்கத்தை வளர்க்க ஆரம்பித்தார்.
*கடும் அதிர்ச்சி அடைந்த நேருவும், காங்கிரஸாரும் நாயர் அவர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்தனர்*. *நாயர்* அவர்களும் தன் *பதவியை இராஜினாமா* செய்து *அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக* பணியாற்ற தொடங்கினார்.
அந்த நேரம் 1962 வது வருடம் 4 வது பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயம், மக்கள் இவரிடம் வந்து *அவசியம் தேர்தலில் நின்று பாராளுமன்றத்துக்கு சென்று நேருவுக்கு முன்பு அயோத்யாவை பற்றி பேச வேண்டும்?* என வற்புறுத்தி *இவரையும், இவரின் மனைவியையும்* தேர்தலில் நிற்க வைத்து,, வெற்றி பெறச்செய்து,,, சரித்திர சாதனை படைத்தனர்.....
1962 ல் பாராளுமன்றத்திற்கு *பஹ்ரைச், மற்றும் கைசர்கஞ்ச் என *இரண்டு தொகுதிகளிலும் நாயர் தம்பதிகளை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்* .
மேலும் ஓர் இன்ப அதிர்ச்சியாக இவரின் *ஓட்டுநரை பைசலாபாத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து* சட்டசபைக்கு அனுப்பினர்.
ஆனால். அடுத்து *இந்திரா ஆட்சியில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி தம்பதிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது* . ஆனால் *இவர்களின் கைது அயோத்யா ஹிந்துக்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்த*, பயந்து போன *இந்திரா அரசு* இவர்களை சிறையில் இருந்து வெளியே அனுப்பினார். *தம்பதிகள் அயோத்யா* வந்து மக்கள் பணியை தொடர்ந்து செய்தனர்.
1952 லிருந்து இப்பொழுது வரை அயோத்யா சம்பந்தப்பட்ட சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க வே வெற்றி பெற்று வருகிறது (ஒன்றோ, இரண்டோ தேர்தலை தவிர)
*அயோத்யா வழக்கை சுதந்திரத்திற்கு பின் கையாண்டவர் முதலில் நாயர் அவர்களே. முழுக்க இவரே கையாண்டார், இவர் *அதிகாரியாக இருந்து போடப்பட்ட உத்தரவை இன்று வரை ஹிந்து விரோதிகளால் மாற்றவே முடியவில்லை.*
*அந்த உத்தரவின் அடிப்படையிலேயே பூஜைகளும்,* *மக்களின் குழந்தை ராமர் தரிசனமும் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.*
*திரு நாயர் 1976 ஆம் ஆண்டு தன் சொந்த ஊருக்கு போக வேண்டும் என மக்களிடம் வேண்ட மக்கள் வேண்டாம் இங்கேயே இருங்கள் எனக்கூறினர். அதை மறுத்த நாயர் *என் கடைசி காலம் என் சொந்த ஊரில் இருப்பதையே விரும்புகிறேன்* எனச்சொல்லி மக்களிடமிருந்து விடை பெறுகிறார்.
*1977 செப்டம்பர் - 7 ஆம் தேதி தன் சொந்த ஊரிலேயே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாதக்கமலங்களில்* சரணாகதி அடைந்தார். இவரின் *இறப்பை கேட்ட அயோத்யா வாசிகள் கண்ணீர் விட்டு கதறினர்*. இவரின் *அஸ்தியை* பெற கேரளாவுக்கு ஒரு குழு சென்றது.
*அஸ்தியை மிகுந்த மரியாதையுடன் பெற்று, அதை சாரட் வண்டியில் அலங்காரம் செய்து அயோத்யா ஸ்ரீ ராமன் தினசரி நீராடி, *சூரியனை வழிபட்ட சரயுவில்* கரைத்து வழிபட்டனர்.
*அவரது சொந்த கிராமத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிலம் வாங்கி அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துள்ளது*. *K.K நாயர் என்கின்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சிவில் சர்வீஸ் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும், பயிற்சியும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது*.
*நாயர் அவர்களின் முயற்சியாலேயே அயோத்யா ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் நம்மால் வழிபாடு நடத்த முடிந்தது,* அவர் நிச்சயமாக *தெய்வாம்சம் பொருந்திய* நபராகவே *அயோத்யா வாசிகளால்* பார்க்கப்படுகிறார்.
*இவர் இல்லாவிட்டால் இன்று இராம ஜென்ம பூமி நம்மிடம் வந்திருக்குமா?* என்பது கேள்விக்குறியே! இன்று நமக்கு *ஸ்ரீராம ஜென்ம பூமியை* நமக்கு கொடுத்த *ஸ்ரீ K.K.நாயர்* அவர்களின் புகழ் திக்கெட்டும் ஒலிக்கட்டும்.
ராம் ஜன்ம திருக் கோவில் பூமி பூஜையைக் காண அவர் இல்லை யென்றாலும், நிச்சயம் *அவரின் ஆசீர்வாதம், அனுக்கிரஹங்கள்* நமக்கு கிட்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. 🌹🌹
* *இதனைப் படிக்கும் அனைவரும், தங்களால் முடிந்த வரை பலருக்கும் அனுப்பி இதனைப் படித்துப் பயன்பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Comments
Post a Comment