இதுவரை நான் அமைதி காத்தேன்.இந்த விவசாயிகள் போராட்டம் பின் உள்ள உண்மைகளைச் சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? *இப்போது நேரம் வந்து விட்டது. காலையில் முடிவு செய்தேன் சகோதரனே உண்மை புலப்பட வேண்டும்.* 1) பல ஆண்டுகள் நாம் உண்டது இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோடி இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்து தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டார்.

 





இதுவரை நான் அமைதி காத்தேன்.இந்த விவசாயிகள் போராட்டம் பின் உள்ள உண்மைகளைச் சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்?


*இப்போது நேரம் வந்து விட்டது. காலையில் முடிவு செய்தேன்  சகோதரனே உண்மை புலப்பட வேண்டும்.*


1) பல ஆண்டுகள் நாம் உண்டது இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோடி இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்து தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டார். 


புது விவசாயச் சட்ட மசோதா என்பது ஒரு காரணம்.ஆனால் உண்மையான காரணம் வேறு.


2005 ஆம் ஆண்டு முன்னாள் வாய்பேசாத பிரதமர் மன்மோகன் சிங் பருப்பு வகைகளுக்கான மான்யத்தை ரத்து செய்து விட்டார். சில காலம் கழித்து காங்கிரஸ் அரசு இந்தப் பருப்பு வகைகளை நெதர்லாந்து,ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற வெளி நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.


கனடா நாடு இந்திய ஏற்றுமதிப் பருப்புவகை பயிர் செய்ய பெரும் பண்ணைகளை உருவாக்கியது. இந்தப்  பண்ணை வயல்களின் வேளாண்மை நிர்வாக உரிமை முழுதும் கனடாவில் வசிக்கும் பஞ்சாபிய சீக்கியர்களுக்கு அளிக்கப்பட்டது.

விரைவில் பெருமளவில் கனடாவின் பருப்பு வகைகள் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்தது.


*இப்படிப் பருப்பு வகை களைப் பெரும் அளவில் இந்தியாவுக்குள்  இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் (முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் 1984 சீக் கியர்கள் படுகொலையில் தொடர்பு உள்ளவர் )  அமரீந்தர் சிங் (முன்னாள்பஞ்சாப் முதல்வர்), பணம் சம்பாதிப்பதே தனது மதம் என்ற கொள்கை கொண்ட பிரதாப் சிங் பாதல் (முன்னாள் பஞ்சாப் முதல்வர்)  போன்றவர்கள் உரிமையாளர்கள். மோடி பருப்பு வகை இறக்குமதியை நிறுத்தி தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். இதனால் இவர்களின்  கனடா* *பருப்புப் பண்ணை வயல்கள் முற்றிலும் பயிர் செய்யாமல் வேளாண்மை நின்று காயத் தொடங்கின.*


இதனால் கனடாவில் காலிஸ்தான் சீக்கியப் பிரிவினைவாதிகள் வேலை இழந்தனர். 


இதனால்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.


இப்போது புரிகிறதா காங்கிரஸ் கட்சியின், கனடா மற்றும் போலி விவசாயிகள் போராட்டம் மற்றும் காலிஸ்தான் தொடர்பு?


இந்த நிலையில் கனடா அரசு காலிஸ்தானி பிரிவினைவாத சீக்கியர்களுக்குத் தம் நாட்டை விட்டு வெளியேறி பஞ்சாப் திரும்பிப் போகச் சொல்லி மிரட்ட ஆரம்பித்தது. இந்த நிலை வந்ததற்கு பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே காரணம். எனவே வெளி நாட்டு சக்திகளும் காலிஸ்தான் பிரிவினனைத் தீவிரவாதிகளும் புது விவசாயச் சட்டத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.


எந்த நாடு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லையோ அந்த நாடு வேகமாக முன்னேறும்.இதை எப்போதும் நினைவில் கொள்வோம்.

 

2) இப்போது அதானி மற்றும் அம்பானி குழுமங்கள் தாங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பை முடித்து வைத்து தாங்கள் ஆரம்பித்த நிறுவனங்களில் நல்ல லாபம் வந்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் பயன்கள் கிடைக்கின்றன. அதானி தம் நிறுவனங்களில் இருந்து GMR மற்றும் தென் ஆஃப்ரிக்கா போன்ற நாட்டு 70% அந்நிய முதலீட்டாளர்களை நீக்கிவிட்டார். அதானி நீக்கிய அதே வெளிநாட்டு நிறுவனங்களில்  இந்தியாவின் துரோகி அரசியல்வாதிகள் அதிக முதலீடு செய்து இருந்தனர். 


அடுத்து அம்பானி ரிலையன்ஸ் நிறுவன ஜியோ 5G அலைக்கற்றை உரிமை மூலம், சீனாவின் மிகப் பெரும் ஏகபோக 5G தொழில் நுட்ப நிறுவனமான ஹுவெய் இந்தியாவில் மட்டும் இருந்து அல்ல உலகெங்கிலும் இருந்து விரட்டப்பட்டது. 


இந்த அதி தொழில் நுட்பப் பெரும் ஹுவெய் நிறுவனத்தில் சீன அதிபர் ஜி ஜின்பெங் மற்றும் அனைத்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பெரும் முதலீடு செய்து உள்ளனர். இதனால்தான் சீனக் கைக்கூலி காலிஸ்தான் பிரிவினைத் தீவிரவாதி விவசாயிகள் இந்தியாவில்  ரிலையன்ஸ் ஜியோ கோபுரங்களை உடைத்துத் தாக்கி அழித்தும், தொடர்புக் கம்பிகளைத்  துண்டித்தும் வருகின்றனர். 


அலைக்கற்றை வியாபாரத்தில் எவ்வளவு கொள்ளை நடந்தது என்று சிந்தியுங்கள். ஜியோ வருவதற்கு முன் உங்கள் இணையக் கட்டணம் எவ்வளவு?


ஜியோ வருகையால் அனைத்து நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தை அதிக அளவில் குறைக்க நேரிட்டது. 

 

அதானியின் விவசாய நிறுவனங்கள் முன்னேறி வருவது கண்டு மிக அதிக எதிர்ப்பு உள்ளது. ஆயினும் ஏன் எதிர்ப்பையும் மீறி அதானி குழுமம் பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுகிறது?


 *நீங்கள் கோகோ கோலா,நெஸ்ட்லே, ஐ டி சி , அமேசான் போன்ற நிறுவனங்களின் பெரும் சேமிப்புக் கிடங்குகளைப் பார்த்து உள்ளீர்களா?*


*நான் நேரில் பார்த்து உள்ளேன். பஞ்சாப்,ஹரியானா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்  பெப்சிகோ,வால்மார்ட், யூனிலீவர் , ஐ டி சி ,போன்ற அயல் நாட்டு நிறுவனங்கள்  பெரும் சேமிப்பு கிடங்குகள் கட்டும் போது இந்த மாநிலங்களில் ஏன் ஒரு வித எதிர்ப்பும் இல்லை?*


*ஆனால் இந்திய நிறுவனமான அதானி, ரிலையன்ஸ் போன்றவை சேமிப்புக் கிடங்குகள் கட்டும் போது மட்டும் எதிர்ப்பு.*


ரிலையன்ஸ்,ரிலையன்ஸ் டிஜிட்டல் இவை இரண்டும் இன்று இந்தியா முழுதும் இயங்குகின்றன. இதனால் பாதிப்பு அமேசான், ஃப்ளிப்கார்ட் இரண்டிற்கும்.


இந்தியாவின் உள்நாட்டு பதஞ்சலியின் வருகையால் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் யூனி லீவர்(கால்கேட் லக்ஸ்,பாண்ட்ஸ்) போன்ற ஏக போக உரிமை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு.


சீனா தனது 5G அலைகற்றை தொழில் நுட்பத்தை இந்தியா மற்றும் வெளி நாடுகளில் விற்க ஆர்வம் காட்டுகிறது.ஆனால் அதற்கு ஜியோவின் முழுதும் உள் நாட்டு இந்தியா  5G தொழில் நுட்பம் நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.


அதானி குழுமம் மற்றும் அதானி துறைமுகங்கள் காரணமாக அயல் நாட்டு எகோதிபத்தியம் மற்றும் மத வெறியர்கள் ஊடுருவல் குறைந்து வருகிறது.


எனவே இப்போது நம் நாட்டு தொழில் அதிபர்கள் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் போது,அதனால் நல்ல பயன்கள் கிடைக்கும் போது நம் நாட்டினர் சிலர் அதை எதிர்க்கக் காரணம் என்ன?


இவர்களின் முழு சதியாட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் :


இப்போது இந்த பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் எதிர்த்தும் அதானி குழுமம் விடாமல் ஏன் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் சேமிப்புக் கிடங்குகள் கட்டுகிறது? அதானி நிலங்களைப் பிடுங்கி விடுமா போன்ற பல வதந்திகள்,கேள்விகள்......


நான் நேரில் சென்று பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தொலை தூரக் கிராமங்களில் உள்ள உள்நாட்டு, அயல் நாட்டு, கனடா NRI வெளி நாடு வாழ் இந்தியர்கள் போன்றவர்களின் சேமிப்பு கிடங்குகள் பலவற்றை நேரில் பார்த்து உள்ளேன். அவை பல ஆண்டுகளாக இன்னும் உபயோகத்தில் உள்ளன.


அப்புறம் அதானி புது சேமிப்பு கிடங்குகள் கட்டுவது பொருட்களைப் பதுக்கி வைத்து விலையேற்றம் செய்யவா?


ஆனால் உண்மை வேறு. 


இப்போது இந்த  அயல்நாட்டு தொடர்பு உடைய சேமிப்புக் கிடங்குகளில் லட்சக் கணக்கான டன்கள் அளவில் தான்யங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள் சேமிப்பில் உள்ளது. ஆனால் வெளித் தன்மை கிடையாது.

 

அதேசமயம் அதானி சேமிப்புக் கிடங்குகளில் வெளித் தன்மையுடன், இது வரை  அழுகிக் கெட்ட உணவுப் பொருட்கள் கெடாமல் சேர்த்து வைக்கப்பட்டு, தட்டுப்பாடு இன்றி கிடைத்து விலை குறையும்.

 

இதனால் பணவீக்கம் குறைந்து இடைத்தரகர்கள் அடிக்கும் லாபம் குறையும்.


 தேசியத்தின் முக்கியத்தையும்,பாகிஸ்தான், சீனா, கனடா, காலிஸ்தான் பிரிவினைத் தீவிரவாதிகள், காங்கிரஸ், கம்யூனி ஸ்டுகள், ஆப்பியாஸ், சாப்பயாஸ், பாஸ்பையாஸ், ஒவைசியாஸ் இவர்களை ஒவ்வொரு நாளும் எந்த வித நேரடித் தற்குதல் இன்றித் தோற்கடித்த தற்போது ஆட்சியில் உள்ளவர்களில் தலைமை தாங்கும் திறனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இதைக் கேட்கவே நமக்கு சலிப்பு வந்தால் தேசீயம் என்ற மாபெரும் உத்தியைப் பயன்படுத்தும் மோடி, அமித்ஷா, அஜித் தோவால் தேசியத் தலைவர்கள் இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.


*நம் இந்தியதேச நலனிற்காக, ஒரு மொத்த நாடு முழுவதும் விழிப்புணர்வு உண்டாக்க, ஒரு நேர்மையான இந்தியாவை உருவாக்க உங்கள் சிறிய பங்களிப்பாக இந்தச் செய்தியைப் பலருக்கு அனுப்பவும்.*


 ஏனெனில் இப்போது இந்தியா நேர்மையானதாக,பிரிவினை இன்றி ஒற்றுமையாக உருவாகும் என்பது உறுதி.

ஜெய் பாரத் 🇮🇳

ஜெய் பாரத்மாதா 🇮🇳

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்