பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்: மாண்புமிகு பிரதமர் அவர்கள் 13.02.2024 அன்று "பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்" தகவை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: * அனைத்து வீடுகளுக்கும் மானியத்தில் சூரிய மின் தகடுகள் * இந்தியாவில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம் மானியம்:

 



பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்:


மாண்புமிகு பிரதமர் அவர்கள் 13.02.2024 அன்று "பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்" தகவை தொடங்கி வைத்துள்ளார்.


இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:


* அனைத்து வீடுகளுக்கும் மானியத்தில் சூரிய மின் தகடுகள்

* இந்தியாவில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்

மானியம்:

   1 கிலோவாட் - ரூ.30,000/-

    * 2 கிலோவாட் - ரூ.60,000/-

    * 3 கிலோவாட் அதற்கு மேல் - ரூ.78,000/-

* வங்கிகள் மூலம் உடனடி கடன் வசதி

* மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

* 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும்

* 1 கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும்

* குறுகிய காலத்தில் முதலீடு திரும்ப பெறலாம்


*விண்ணப்பிக்கும் முறை:*


* pmsuryaghar.gov.in இணையதளத்தில் பதிவு செய்யவும்

* PM-suryaghar என்ற மொபைல் செயலியில் பதிவு செய்யவும்

* 1800-233-7879 என்ற எண்ணை அழைத்து பதிவு செய்யவும்

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, "பசுமையான, ஒளிமயமான" எதிர்காலத்தை உருவாக்குவோம்.

தொடர்பு

* pmsuryaghar.gov.in

* www.solarrooftop.gov.in

* PM-suryaghar

*

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai