மிகபெரிய போதைகும்பல் சிக்கியும் , அவர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உண்டு என்ற பெரிய சர்ச்சை வெடித்த பின்பும் தமிழகத்தில் அண்ணாமலைதவிர யாரும் வாய்திறக்கவில்லை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் அமைதி

 



மிகபெரிய போதைகும்பல் சிக்கியும் , அவர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உண்டு என்ற பெரிய சர்ச்சை வெடித்த பின்பும் தமிழகத்தில் அண்ணாமலைதவிர யாரும் வாய்திறக்கவில்லை


காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் அமைதி


எதிர்பார்த்தபடியே பழனிச்சாமியும் அமைதி, போதை எதிர்ப்பாளர் அய்யா ராமதாசரும் மகா அமைதி


ஆக அண்ணாமலை என்றொருவர் இல்லையென்றால் இங்கு எதையுமே தட்டிகேட்க ஆளில்லை என்பது மட்டும் புரிகின்றது


கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு முதல் பல விஷயங்களில் வாக்கு கணக்குக்காக பெரும் ஆபத்து என்றாலும் கனத்த மவுனம் காக்கும் மிக மிக மோசமான அரசியல் உலகமாக தமிழகம் மாறிவிட்டது


அங்கு அண்ணாமலை ஒருவர்தான் துணிச்சலாக குரல்கொடுக்கின்றார், அவர் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் தமிழகம் இன்னொரு வடகொரியாவாக மாறியிருக்கலாம்


காலம் சரியான நேரத்தில் சரியான தலைவனை காட்டியிருகின்றது, அது இந்த விவகாரத்திலும் தெரிகின்றது


அப்படியே எடப்பாடியாருக்கும் திமுகவுக்கும் இன்னும் பலருக்கும் உள்ள ரகசிய புரிந்துணார்வும் புரிகின்றது


பிரும்ம ரிஷியார்

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது