*Brahmin Job opportunities* 1 சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர். Forwarded as Received 🙏🪷

 





*Brahmin Job opportunities* 1


சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர்.


Forwarded as Received 🙏🪷

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: